X

USA

இந்தியா – அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபிறகு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு கடும் வரி விதித்தார். ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணை… Read More

கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை – டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், அலுமினியம், இரும்பு உள்பட பல்வேறு பொருட்களுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் 10 முதல் 50 சதவீதம் வரை வரிகளை… Read More

அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவுக்கு தடை விதித்த நீதிமன்றம்

அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டவர் குழந்தைகளுக்கு, பிறப்பால் குடியுரிமை வழங்குவதை ரத்து செய்து அதிபர் டிரம்ப் நிர்வாக ரீதியான உத்தரவு பிறப்பித்திருந்தார். இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் கீழ்… Read More

டிரம்ப்பின் தவறான கொள்கையால் இந்தியா, சீனா, ரஷியா நாடுகள் வலுவான கூட்டாளியாகி விட்டன – முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர்… Read More

இந்தியா மீது வரி விதித்துள்ள அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்

ரஷிய எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளித்து உதவுவதாக அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரிவிதித்தது. இது வரும் 27 ஆம் தேதி அமலுக்கு வரும்.… Read More

மோசடி வழக்கில் டொனால்டு டிரம்புக்கு விதிக்கப்பட்ட 500 மில்லியன் டாலர் அபராதத்தை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்தது

டிரம்ப் நிறுவனம் மற்றும் அதன் சொத்துக்களின் மதிப்பை உயர்த்தி காட்டி வங்கிக் கடன்கள் மற்றும் காப்பீட்டு ஒப்பந்தங்களைப் பெற்றதாக நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் 2022… Read More

அமெரிக்காவின் FBI-ஆல் தேடப்பட்டு வந்த டாப் 10 பட்டியலில் உள்ள பெண் இந்தியாவில் கைது

அமெரிக்காவின் FBI-ஆல் தேடப்பட்டு வரும் டாப் 10 (Top 10 Most Wanted) பட்டியலில் இருந்த பெண், இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய அதிகாரிகள் மற்றும் இன்டர்போல்… Read More

அமெரிக்காவிடம் ஆயுதம் வாங்குவது நிறுத்தவில்லை – மத்திய அரசு விளக்கம்

ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 50 சதவீத வரி விதித்தார். டிரம்ப் உடனுடக்குடன் முடிவை மாற்றிக்கொள்பவர்… Read More

மீண்டும் அமெரிக்காவுக்கு அரசு பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் ராணுவ தளபதி!

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி, அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது. ஒரு புறம் இந்தியாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள… Read More

இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்த அமெரிக்கா – ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். வரிவிதிப்பு தொடர்பாக இரண்டு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திய… Read More