visa – Chennaionline

எளிமைப்படுத்தப்பட்ட இந்திய விசா நடைமுறைகள்! – மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
வெளிநாட்டுப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் நோக்கில், இந்தியா தனது விசா நடைமுறைகளை எளிமைப்படுத்தி, முக்கிய விசா பிரிவுகளை 13-லிருந்து 9 ஆகவும், துணைப் பிரிவுகளை 49-லிருந்து 23 ஆகவும் குறைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

காகிதப் பணிகளைக் குறைத்து வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் மருத்துவச் சிகிச்சைக்காக வருபவர்களின் வருகையை ஊக்குவிப்பதற்காக, விசா விண்ணப்பப் படிவங்களில் கேட்கப்படும் விவரங்களும் 65 முதல் 70 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 22-ஆக இருந்த முக்கிய விசா பிரிவுகள் 13-ஆகக் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக வணிகம், தூதரகம், வேலைவாய்ப்பு, பத்திரிகையாளர், மருத்துவம், அலுவல், மாணவர், பார்வையாளர் மற்றும் இதர பிரிவுகள் என 9 எளிய பிரிவுகளாக மறுசீரமைக்கப்பட்டு, இந்த ஆண்டின் இறுதிக்குள் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளன.

இவ்வளவு பெரிய நிலப்பரப்பையும், பன்முகத்தன்மை கொண்ட சுற்றுலாத் தலங்களையும் கொண்ட இந்தியாவை விட, அளவில் மிகவும் சிறிய நாடான மலேசியா ஆண்டுதோறும் பல மடங்கு அதிகமான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருவது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

எளிமையான விசா கொள்கைகள், சர்வதேச விமான இணைப்புகள் மற்றும் நவீன சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளால் சிறிய நாடுகள் கூட உலகச் சுற்றுலாப் பயணிகளை எளிதில் கவர்ந்து இழுக்கும் நிலையில், இந்தியாவின் இந்தப் புதிய விசா சீர்திருத்தங்கள் உலகளாவிய சுற்றுலாப் போட்டியில் இந்தியாவை முன்னிலைக்குக் கொண்டு செல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.