Tamilவிளையாட்டு

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் – சிட்சிபாஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் காஸ்பர் ரூட்

பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்றது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், நார்வேயின் காஸ்பர் ரூட் உடன் மோதினார்.

இதில் காஸ்பர் ரூட் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.