வெஸ்ட் இண்டீஸ் அணியின் புதிய கேப்டனாக நிகோலஸ் பூரன் நியமனம்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டனாக செயல்பட்டு வந்தவர் கெய்ரன் பொல்லார்டு. இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த மாதம் அறிவித்தார்.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் டி20 மற்றும் ஒருநாள் போட்டி கேப்டனாக நிகோலஸ் பூரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.