என்ன விமர்சனம் வந்தாலும் அமைச்சர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நீட் தேர்வை ரத்து செய்யும் முழு பொறுப்பையும் நான் உணர்கிறேன். நீட் தொடர்பாக கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பேன்.

மக்களை ஏமாற்ற மாட்டேன். என்ன விமர்சனம் வந்தாலும் அமைச்சர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news