ஒரே நாளில் ரூ.1,832 குறைந்த தங்கம் விலை – மக்கள் மகிழ்ச்சி

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,832 குறைந்து ரூ.40,104க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.229 குறைந்து ரூ.5,013க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 12 ரூபாய் 30 காசுகள் குறைந்து 70 ரூபாய் 50 காசுகளாக விற்பனையாகிறது.

கடந்த 4 நாட்களில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,400 குறைந்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools