ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை கேட்டு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். அதில், தமிழகத்திற்கு 12250.50 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை உள்ளது என்று கூறி உள்ளார்.

கொரோனா காலத்தில் மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools