பாகிஸ்தானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தி இருந்து 300 கி.மீட்டருக்கு அப்பால் இன்று அதிகாலை 1.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.8 புள்ளிகளாக பதிவானது.

நிலநடுக்கம் 120 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தெரியவில்லை.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools