X

சென்னை ஏசிஜி ஜூனியர் ‘என்பிஏ 3வி3’கூடைப்பந்து போட்டி – சாம்பியன் பட்டம் வென்ற வேலம்மாள் பள்ளிகள்

16 வயதுக்குட்பட்ட (U-16) சிறுவர்மற்றும்சிறுமியர்அணிகளுக்கானநாடுதழுவியபள்ளிகளுக்குஇடையேயான ‘ஏசிஜிஜூனியர் ‘என்பிஏ 3வி3’தேசியசாம்பியன்ஷிப்’ (ACG Jr. NBA 3v3 National Tournament) கூடைப்பந்துபோட்டியின்சென்னைச்சுற்று, சென்னைஜவஹர்லால்நேருஉள்விளையாட்டுஅரங்கில்சிறப்பாகநிறைவடைந்தது.

ஒவ்வொருமண்டலத்தில் இருந்தும்சிறுவர்மற்றும்சிறுமியர்பிரிவுகளில்முதல்இரண்டுஇடங்களைப்பிடிக்கும்அணிகளும், இருபிரிவுகளிலும்தேர்ந்தெடுக்கப்படும்தலாஒரு ‘ஆல்-ஸ்டார்’ அணியும்டிசம்பர் 2026-இல்நடைபெறவுள்ளஏசிஜிஜூனியர் ‘என்பிஏ 3வி3’தேசியஇறுதிப்போட்டிக்குமுன்னேறும்.

சென்னைச்சுற்றுப்போட்டிமுழுவதும்சிறப்பானஆட்டத்தைவெளிப்படுத்தியதற்காகசென்னை மெயின்வேலம்மாள்மெட்ரிகுலேஷன்பள்ளியின் அணிபி-இன்வீராங்கனைஜெ. கவிஸ்ரீமற்றும்பொன்னேரிவேலம்மாள்இன்டர்நேஷனல்பள்ளியின் அணிஏ-இன்வீரர்அர்வாஸ்கான்ஆகியோருக்கு ‘ஸ்கெட்சர்ஸ்மிகமதிப்புமிக்கவீரர்’ (Skechers MVP) விருதுவழங்கிகௌரவிக்கப்பட்டது.

“நட்சத்திரங்கள்உருவாகும்இடம்” (Where Stars Are Born) என்றமையக்கருத்தைஅடிப்படையாகக்கொண்டுநடத்தப்படும் 2026-ஆம்ஆண்டுப்போட்டியில், வளர்ந்துவரும்வீரர்களைஅடுத்தகட்டவளர்ச்சிக்குத்தயார்படுத்தும்வகையில் 16 வயதுக்கு உட்பட்டோர்பிரிவுஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்போட்டியானதுதேசியகூடைப்பந்துசங்கம், ஏசிஜிமற்றும்இந்தியகூடைப்பந்துசம்மேளனம்ஆகியவற்றுடன்இணைந்துநடத்தப்படுகிறது; இதில் ஸ்கெட்சர்ஸ்) நிறுவனம்அதிகாரப்பூர்வஉபகரணகூட்டாளராகசெயல்படுகிறது.

ஏசிஜி ஜூனியர்  ‘என்பிஏ 3வி 3’ போட்டியின் சென்னைச் சுற்று வெற்றியாளர்கள் விவரம்:

16 வயதுக்கு உட்பட்டோர் சிறுவர் பிரிவு

பிரிவு வென்றவீரர்கள் வென்றஅணி
சாம்பியன் அர்வாஸ்கான், எஸ். ஸ்ரீகாந்த், தைவ்யாசஞ்சய்குமார்காக்டியா, தனவ்தாமோதர் வேலம்மாள்இன்டர்நேஷனல்பள்ளி, பொன்னேரி – அணிஏ
இரண்டாம்இடம் வி. மணிகண்டன், எச். சுனில்சிவராம், தீரஜ்கிரண், எம். ஸ்ரீஜித்பாண்டியன் வேலம்மாள்வித்யாலயாஆலப்பாக்கம், சென்னை – அணிபி
மூன்றாம்இடம் எம்.எஸ். சர்வேஷ், வி. அஷ்வின்மாணிக்கம், யு. அனிருத், ஐ. ஈஷான் செட்டிநாடுவித்யாஷ்ரம், சென்னை – அணிசி
ஆல்-ஸ்டார்அணிசென்னை எஸ்.ஆர். சந்தோஷ்பெர்னாண்டோ – விகாசாபள்ளி – அணிஏ

எம்.எஸ். சர்வேஷ் – செட்டிநாடுவித்யாஷ்ரம் – அணிசி

என். யோகேஷ் – கிரசண்ட்மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி – அணிஏ

எஸ். மோஹித் – வேலம்மாள்வித்யாலயாஆலப்பாக்கம் – அணிஏ

16 வயதுக்கு உட்பட்டோர் சிறுமியர் பிரிவு

பிரிவு வென்ற வீரர்கள் வென்ற அணி
சாம்பியன் வி.எஸ். சமர்த்தனா, ஆர். ஸ்ரீநிதி, எஸ். பத்ம ஸ்ரீ, ஜெ. கவிஸ்ரீ மெயின்சென்னைவேலம்மாள்மெட்ரிகுலேஷன்பள்ளி – அணிபி
இரண்டாம்இடம் பி.எஸ். ஸ்வேதா, ஏ.ஆர். ஜெயஸ்ரீ, எஸ். முருகேஸ்வரி, எம். தன்யா சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சென்னை – அணி ஏ
மூன்றாம்இடம் எஸ். ஜியா ஸ்ரீ, வி.எஸ். கனிஷ்கா, எஸ். மித்ரா, அர்ஷிதா, ஜி.எஸ். ஸ்ரீதி ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, சென்னை – அணி பி
ஆல்-ஸ்டார்அணிசென்னை எம். லக்ஷண்யா – செயின்ட் கெவின்ஸ் ஆங்கிலோஇந்தியன்மேல்நிலைப்பள்ளி – அணி ஏ

கே. பிரியதர்ஷினி – லேடீஸ் சிவசாமிபெண்கள்மேல்நிலைப்பள்ளி – அணி ஏ

எஸ். ஜியா ஸ்ரீ – ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோஇந்தியன்மேல்நிலைப்பள்ளி – அணிபி

எம்.ஜி. யாழினி – டி.ஏ.விபெண்கள்மேல்நிலைப்பள்ளி, கோபாலபுரம் – அணி ஏ

2026 ஏசிஜிஜூனியர் ‘என்பிஏ 3வி3’தேசியப்போட்டியில்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த சிறுவர்மற்றும்சிறுமியர்அணிகள்பங்கேற்கின்றன. இப்போட்டியானதுஅகமதாபாத், இந்தூர், கொச்சி, டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, பிரயாக்ராஜ்மற்றும்லூதியானாஆகிய 10 இந்தியநகரங்களில்நடைபெறுகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் தகுதி பெற்ற பள்ளிகளைச் சேர்ந்த சிறுவர்மற்றும்சிறுமியர்அணிகள், தங்களது நகரத்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க பின்வரும் இணைப்பைப் பயன்படுத்தி பதிவு செய்யலாம்.

இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள்இடையேநேர்மறையானதாக்கத்தைஏற்படுத்தும்வகையில், கூடைப்பந்துவிளையாட்டின்அடிப்படைத்திறன்களையும்முக்கியகொள்கைகளையும்ஏசிஜிஜூனியர்என்.பி.ஏதிட்டம்ஊக்குவித்துவருகிறது. கடந்த ஆண்டு இந்தத் திட்டத்தின் கீழ்10 நகரங்களில் நடைபெற்ற 2,700-க்கும் மேற்பட்ட போட்டிகளில்,900 பள்ளிகளைச் சேர்ந்த 2,000 சிறுவர்மற்றும்சிறுமியர்அணிகளில் 8,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.இந்தத் திட்டத்தில், 6 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமியர் வீரர்களுக்காக, 13 நகரங்களில் கட்டணம் செலுத்திப் பயிற்சி பெறும் வகையில் நடத்தப்படும் கூடைப்பந்துப் பயிற்சி மையங்களின் வலையமைப்பான ‘என்.பி.ஏகூடைப்பந்துதிட்டமும்’இடம்பெற்றுள்ளது. இதனையும் ‘இந்தியாஆன்டிராக்’ அமைப்பே நடத்தி வருகிறது.