X

முதலமைச்சர் ஜோசப் விஜய் பக்ரீத் வாழ்த்து

முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

பக்ரீத் திருநாளை கொண்டாடும் அற்பிற்கினிய இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

தியாகம் ,கருணை, சமத்துவம், மனிதநேயம் ஆகியவற்றி மனித குலத்திற்குப் போதிக்கும் ஈகைப் பெருநாளான பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்கினிய இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

இப்பெருநாளில் உலகம் எங்கும் அன்பு, சகோதரத்துவம், மத நல்லிணக்கம் தழைத்தோங்கிட அனைவரும் உறுதியேற்போம்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.