X

வங்காள விரிகுடாவில் நிலநடுக்கம் – நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நவடிக்கை

வங்காள விரிகுடாவில் இன்று காலை 7.26 மணிக்கு 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் மக்களிடையே சுனாமி போன்ற மற்றுமொரு இயற்கை பேரழிவு ஏற்படுமோ என்கிற அச்சஉணர்வு உண்டாகி உள்ளது.

இதனை தொடர்ந்து நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.