X

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம் – ஜனாதிபதி ஒப்புதல்

தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என்.ரவி மாற்றப்பட்டு மேற்கு வங்கத்துக்கு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி 2021 செப்டம்பர் 18-ம் தேதியிலிருந்து இன்றுவரை பதவி வகித்து வந்தார்.

கேரள ஆளுநரான ராஜேந்திர அர்லேகருக்கு கூடுதல் பொறுப்பாக தமிழக ஆளுநராக பதவி வகிப்பார். இந்த மாற்றங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

Tags: rn ravi