X

கும்பகோணம், பாபநாசம் மற்றும் திருவையாறு தொகுதிகளில் டிடிவி தினகரன் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் , இன்று (ஏப்ரல் 13, 2026 – திங்கட்கிழமை) கும்பகோணம், பாபநாசம் மற்றும் திருவையாறு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் NDA கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

அதன் முழு விவரம் இதோ:

மாலை 4:00 மணி: பழைய மீன் மார்க்கெட் (கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி).

மாலை 5:00 மணி: சுவாமி மலை (பாபநாசம் சட்டமன்றத் தொகுதி).

மாலை 6:00 மணி: திருவையாறு (திருவையாறு சட்டமன்றத் தொகுதி).

இரவு 7:00 மணி: திருக்காட்டுப்பள்ளி (திருவையாறு சட்டமன்றத் தொகுதி).

இரவு 8:30 மணி: பூதலூர் (திருவையாறு சட்டமன்றத் தொகுதி).

தஞ்சை மண்டலத்தில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கு டிடிவி தினகரன் தயாராகிவிட்டார். இதற்காக அவர் பயணிக்கும் வழித்தடங்கள் மற்றும் நேரங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.