Sukumar J
காமன்வெல்த் விளையாட்டு போட்டி – பளுதூக்கும் போட்டியில் இந்திய வீரர் ராஜா முத்துப்பாண்டி வெள்ளி பதக்கம் வென்றார்
கிளாஸ்கோ 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவுப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி, தனது மூன்றாவது தொடர்ச்சியான தங்க பதக்கத்தை வென்று, இந்தியாவிற்கு முதல்… Read More
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சிவசேனா… Read More
சென்னை நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.… Read More
ஆண்டுதோறும் 8,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கல்விசார் உதவிகளை வழங்கும் ராஜஸ்தான் இளைஞர் சங்கம்!
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்களைவழங்கும் ஆறு தலைமுறை கால முயற்சியைத் தொடர்ந்து, ராஜஸ்தான் இளைஞர் சங்கம் (RYA) தனது 63-வது ஆண்டு புத்தக விநியோக விழாவை இன்று… Read More
ஜம்மு காஷ்மீரில் பெய்து வந்த கனமழை ஒய்ந்தது! – வானிலை சீரடையத் தொடங்கியதால் மக்கள் நிம்மதி
ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த கனமழை ஓய்ந்து, தற்போது அப்பகுதியில் வானிலை சீரடையத் தொடங்கியுள்ளது. கடந்த 6 நாட்களாக நீடித்த இந்தத்… Read More
கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மீண்டும் நிராகரித்த மத்திய அரசு!
கோவை மற்றும் மதுரை ஆகிய முக்கிய நகரங்களுக்காகத் தமிழ்நாடு அரசால் முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரைகளை மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளது.… Read More
Rajasthan Youth Association Marks 63rd Annual Book Distribution Function, Extending Educational Support to Over 8,000 Students Annually
Rajasthan Youth Association (RYA) hosted its 63rd Annual Book Distribution Function today at Valluvar Kottam Auditorium in Chennai, continuing a… Read More
SI Surgical Launches New Medical Equipment’s Experience Centre in Chennai, Marking Major Expansion into South India
SI Surgical Pvt. Ltd., a leading provider of medical equipment and hospital solutions headquartered in Kolkata, today announced the grand… Read More
எஸ்.பி.ஐ கார்ட்ஸ் நிறுவனத்திற்கு ஹரியானா மாவட்ட நுகர்வோர் ஆணையம் அபராதம்!
செயல்படுத்தப்படாத கிரெடிட் கார்டில் இருந்து நிலுவைத் தொகை என்ற பெயரில் பணத்தைப் பிடித்து, வட்டி ஈட்டுவதைக் "ரகசிய சதித்திட்டம்" எனக் கடுமையாகச் சாடியுள்ள ஹரியானா மாவட்ட நுகர்வோர்… Read More
ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 9 தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் விசைப்படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் ஒரு நாள்… Read More