Sukumar J
திருச்செந்தூரில் ரூ.18 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் ஆய்வு செய்தார்!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, புதிய நவீன புறநகர்ப் பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளன. கலைஞர் நகர்ப்புற… Read More
AI வேலை வாய்ப்புகளை மறுவடிவமைக்கும் வேளையில், உயர்கல்வியில் ஒரு பன்முக அணுகுமுறையை ஆதரிக்கும் WPU Goa
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் அதிவேக தொழில்நுட்ப மாற்றங்கள் உலகெங்கிலும் உள்ள தொழில்துறைகளைத் தொடர்ந்து மறுவடிவமைத்து வருவதால், பல்கலைக்கழகங்கள் மாணவர்களை அவர்களின் முதல் வேலைக்கு மட்டும் தயார்படுத்துவதைத்… Read More
உலகக் கோப்பை கால்பந்து தொடர் 2026 – ஸ்வீடனை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 48 அணிகள் 12 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும்… Read More
நாடு முழுவதும் யோகாவின் ஆற்றலால் நிறைந்திருப்பதாகத் தோன்றுகிறது – பிரதமர் மோடி வாழ்த்து
12-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கொல்கத்தாவில் பிரதமர் மோடி தலைமையில் 35 பேர் பங்கேற்கும் யோகா பயிற்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.… Read More
இன்று நீட் இளநிலை மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு! – பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
நாடு முழுவதும் இன்று (ஜூன் 21, 2026) நீட் இளநிலை (NEET UG 2026) மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. எவ்வித முறைகேடுகளும் இன்றி மிகவும்… Read More
As AI Reshapes Careers, WPU Goa Advocates a Transdisciplinary Approach to Higher Education
As artificial intelligence and rapid technological change continue to reshape industries worldwide, universities must move beyond preparing students for their… Read More
GEM Hospital Bridges Cities via Cutting-Edge Medical Tech: Launches ‘OPERATION INFINITY’ at GEM TECHNOSURG 2026
GEM Hospital, a pioneer in gastroenterology, advanced laparoscopic and robotic surgery, has officially announced the launch of "OPERATION INFINITY." This… Read More
உலகக் கோப்பை கால்பந்து தொடர் 2026 – ஸ்காட்லாந்தை வீழ்த்தி மொராக்கோ வெற்றி
அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்காட்லாந்து மற்றும் மொராக்கோ அணிகள்… Read More
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் ஆனிப் பெருந்திருவிழா இன்று தொடங்கியது
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆனிப் பெருந்திருவிழா, இன்று காலை வேதமந்திரங்கள் முழங்க, பக்தர்களின் பக்திப் பெருக்குடன் கோலாகலமாகக் கொடியேற்றத்துடன் தொடங்கியது.… Read More
கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் சேதம்! – அதிகாரிகள் மீது குற்றம் சாட்டும் விவசாயிகள்
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் பரவலான மழையின் காரணமாக, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்துள்ளதால்,… Read More