Tamil
அமெரிக்க அதிபரும், சீன அதிபரும் நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த சம்மதம்
அமெரிக்கா அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளனர். ஐந்தாவது முறையாக இந்த கலந்துரையாடல் நடைபெற்றதாக வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி… Read More
கூடங்குளம் மக்களுக்கு வேலை தருவதாக எந்த உறுதியும் கொடுக்கப்படவில்லை – இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்
மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் ராஜேஷ்குமார், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு வேலை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதா? இதுவரை வழங்கிய வேலை விவரங்கள் என்ன? என்பது… Read More
அசாம் மாநிலத்தில் பயங்கரவாத குழுக்களோடு தொடர்புடைய 11 பேர் கைது
சர்வதேச பயங்கரவாத அமைப்புகளாக கருதப்படும் அல்கொய்தா மற்றும் பங்களாதேஷில் இயங்கும் அன்சருல்லா பங்களா அணி ஆகியவற்றுடன் தொடர்படையே 11 பேரை, அசாம் மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.… Read More
பள்ளியில் தவறு செய்யும் மாணவர்களுக்கு நூதன முறையில் தண்டனை – பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஒரு மாணவர் சரியாக படிக்கவில்லை என்றால் முதலில் அந்த மாணவரின்… Read More
திருப்பதி கோவிலில் 2 வருடங்களுக்கு பிறகு வாகனச் சேவை நடக்கிறது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் செப்டம்பர் மாதம் தொடங்கி நடக்கிறது. அதையொட்டி 2 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலில் நான்கு மாடவீதிகளில் வாகனச் சேவை… Read More
இந்தியாவில் புதிதாக 20,409 பேருக்கு கொரோனா பாதிப்பு
நாட்டில் புதிதாக 20,409 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. 3 நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு… Read More
2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 29 ஆம் தேதி முதல் தொடங்குகின்றன
சர்வதேச செஸ் சம்மேளனம் சார்பில் 1927-ம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி லண்டனில் அறிமுகம் செய்யப்பட்டது. கடைசியாக 2018-ம் ஆண்டு இந்தப்போட்டி ஜார்ஜியா நாட்டில் நடந்தது.இதில் சீனா… Read More
சென்னையில் வலம் வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி
தமிழகத்தில் முதன் முறையாக சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நாளை தொடங்கி ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 187 நாடுகளை… Read More
டி.என்.பி.எல் கிரிக்கெட் – இறுதிப் போட்டிக்கு நுழைந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் நெல்லை ராயல் கிங்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக்… Read More
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டி – இந்தியா வெற்றி
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள்… Read More