X

Tamil

உக்ரைன் போரில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அந்நாடு அறிவித்ததை விட அதிகமாக உள்ளது – ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு தகவல்

உக்ரைன்  மீதான ரஷியா படையெடுப்பு 77-ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைன் பொதுமக்களில் இதுவரை 3,381 போ் உயிரிழந்ததாக அரசின் அதிகாரபூா்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.… Read More

போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய கொள்ளையர்கள் – கடலூரில் பரபரப்பு

கடலூர், பெரியகுப்பம் பகுதியில் போலீசார் மீது கொள்ளையர்கள் பெட்ரோல் குண்டுவீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் பெரியகுப்பம் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இயங்கி வருகிறது. இங்கு… Read More

தங்கம் விலை சவரனுக்கு ரூ.472 குறைந்தது

சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு 38 ஆயிரத்து 768 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு 472 ரூபாய்… Read More

டொனால்ட் டிரம்பின் டுவிட்டர் மீதான தடை திரும்பப் பெறப்படும் – எலான் மஸ்க் அறிவிப்பு

அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி நடந்த வன்முறையைத் தொடர்ந்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. மேலும், அவருடைய டுவிட்டர் உள்பட… Read More

ராஜபக்சே குடும்பம் இந்தியாவில் தஞ்சம்? – இந்திய தூதரகம் மறுப்பு

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் தொடர்… Read More

அர்ஜெண்டினாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் இன்று அதிகாலை 4.54 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஜூஜூய் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில்… Read More

ஐ.பி.எல் கிரிக்கெட் – மும்பையை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி,… Read More

ஐசிசி-யின் ஏப்ரல் மாதத்துக்கான சிறந்து விருது வென்றார் கேசவ் மகாராஜ்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி-யின் ஏப்ரல் மாதத்துக்கான சிறந்த வீரர்களின் பரிந்துரை பட்டியலை கடந்த வாரம் வெளியிட்டது. இதில் தென் ஆப்பிரிக்கா வீரர் கேசவ் மகாராஜ், இங்கிலாந்து… Read More

ஐ.பி.எல் தொடரில் இருந்து சூர்யகுமார் யாதவ் விலகல்

நடப்பு ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ் 8 ஆட்டங்களில் ஆடி 3 அரைசதத்துடன் 303 ரன்கள் எடுத்துள்ளார். இந்நிலையில், சூர்யகுமார் யாதவ் இடதுகையின்… Read More

ரூ.50 கோடி வசூலித்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’

சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் முதலில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தாலும் இப்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி,… Read More