Tamil
ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் விரைவில் இந்தியா வருகை
உக்ரைன் - ரஷியா போர் நீடித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக இந்தியாவுக்கு வெளிநாடுகளின் முக்கிய அதிகாரிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி… Read More
சென்னையில் இன்றும் பெட்ரோல் விலை உயர்வு – மக்கள் அவதி
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை… Read More
தமிழகத்தின் ஒரு நாள் மின் பயன்பாடு புதிய உச்சம் – அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம்
தமிழகத்தின் ஒரு நாள் மின் பயன்பாடு வரலாற்றில் இல்லாத அளவு புதிய உச்சமாக உயர்வடைந்துள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் 2022-ம் ஆண்டில்… Read More
புதின் ஆட்சியில் நீடிக்க கூடாது என்று சொன்னதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் – அமெரிக்க அதிபர் பேச்சு
உக்ரைனின் அண்டை நாடான போலந்துக்கு சமீபத்தில் சென்ற அதிபர் ஜோ பைடன், தலைநகர் வார்சாவில் பொதுமக்கள் மத்தியில் பேசினார். உக்ரைனில் ரஷியாவுக்கு வெற்றி கிடைக்காது. இந்த போரில்… Read More
வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக அமைந்தது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாள் அரசுமுறை பயணமாக கடந்த 24-ம் தேதி மாலை துபாய் சென்றார். அங்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சகத்துக்கு சென்று… Read More
தமிழகத்தில் இன்று கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் – தொமுச நிர்வாகி அறிவிப்பு
பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு, பெட்ரோல்-டீசல் மற்றும் விலையேற்றம் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தும், மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்தும் பல்வேறு தொழிற்சங்கங்கள் நேற்று… Read More
ஹிஜாப் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பை மீறினால் தேர்வு எழுத அனுமதி இல்லை – மாணவர்களுக்கு கர்நாடக அரசு எச்சரிக்கை
கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் உள்ளிட்ட மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வர மாநில அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள்… Read More
ஹிஜாப் பிரச்சனை குறித்து மிஸ் யுனிவர்ஸ் ஹர்னாஸ் சாந்து கருத்து
இஸ்ரேலில் நடந்த ‘மிஸ் யுனிவர்ஸ் 2021’ போட்டியில் இந்திய அழகி ஹர்னாஸ் சாந்து பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன்பு 2000-ல் லாரா தத்தா இந்தியாவில் இருந்து… Read More
சென்னை ஐ.ஐ.டியில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை – ஆராய்ச்சி மாணவர் கைது
சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவி ஒருவர் 8 மாணவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கைது… Read More
கோவில் விழாவில் கதகளி நடனம் ஆடிய கேரள கலெக்டர்
கேரள மாநிலம் வயநாடு மாவட்ட கலெக்டராக இருப்பவர் கீதா. இவருக்கு சிறுவயதில் இருந்தே நடனத்தின் மீது ஆர்வம் அதிகம். பள்ளி பருவம் முதல் கல்லூரி வரை பல்வேறு… Read More