Tamil
சி52 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து இன்று அதிகாலை பிஎஸ்எல்வி சி52 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. 3 செயற்கைக்கோள்களுடன் இந்த ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக… Read More
கர்நாடகா மாநிலத்தில் இன்று பள்ளிகள் திறப்பு
கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் உடுப்பி மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளை சுற்றி இன்று… Read More
பாதுகாப்பு தொடர்பாக இந்தியா, இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு இடையே பேச்சு வார்த்தை
இந்தியா, இலங்கை இடையிலான ஒன்பதாவது வருடாந்த இராணுவப் பணியாளர்களுக்கான பேச்சு வார்த்தை புனேவில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க இலங்கை ஆயுதப்படை அதிகாரிகள் குழு கடந்த 10ம்… Read More
உத்தரகாண்ட், கோவா மாநில சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது
ஐந்து மாநில சட்ட சபைத் தேர்தலில் இன்று உத்தரகாண்ட், கோவா மாநிங்களில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. உத்தரகாண்டில் மொத்தம் உள்ள 70 சட்டசபைத் தொகுதிகளில்… Read More
ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை – விராட் கோலியை நெருங்கும் ரோகித் சர்மா
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒருநாள் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருந்தது. பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் 873 புள்ளிகளுடன் முதல் இடத்தில்… Read More
பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் விலகல் விவகாரம் – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் கம்மின்ஸ் பதிலடி
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஜஸ்டின் லாங்கர் விலகினார். 6 மாத கால பதவி நீட்டிப்பை நிராகரித்து அவர் தனது பதவியை ராஜினாமா… Read More
கொரோனாவில் இருந்து குணமடைந்தாலும் ருதுராஜ் கெய்க்வாட் அணியில் சேர்க்கப்படவில்லை
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் தொடரில் பங்கேற்பதற்காக ஆமதாபாத் வந்த இந்திய அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இந்திய அணி… Read More
சிஎஸ்கே அணியின் மன உறுதியை உயர்த்த தோனி உதவியுள்ளார் – அஸ்வின் பாராட்டு
ஐ.பி.எல். 2022 டி20 தொடர் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எம் எஸ் தோனி வழிநடத்தி செல்வது குறித்து சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்… Read More
நிகழ்ச்சியில் பங்கேற்க கொரோனா சான்றிதழ் தேவையில்லை – ஆஸ்கர் விருது குழு அறிவிப்பு
திரையுலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் உச்சத்தில் இருந்ததால் திரைப்படங்களின்… Read More
சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் டாக்டர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் 'டான்' மற்றும் 'அயலான்' படத்தில் நடித்து முடித்து இறுதிக்கட்ட பணிகள்… Read More