Tamil
சில வீரர்கள் பாகிஸ்தான் செல்லவில்லை என்றால் நான் ஆச்சரியப்பட மாட்டேன் – ஆஸ்திரேலிய வீரர் ஹசில்வுட்
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 1988-ம் ஆண்டுக்குப்பின் முதன்முறையாக தற்போது பாகிஸ்தான் சென்று விளையாட இருக்கிறது. மார்ச் 3-ந்தேதி தொடங்கும் நிலையில் ஆஸ்திரேலியா மூன்று டெஸ்ட், ஒருநாள் போட்டிகள்,… Read More
இந்திய கிரிக்கெட் அணியில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள்… Read More
ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் – ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது
ஜூனியர் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட… Read More
இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் பாதுகாப்பாக உள்ளது – மைக்கேல் வாகன் பாராட்டு
19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இந்த தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா… Read More
இந்திய கிரிக்கெட் அணியில் மயங் அகர்வால் சேர்ப்பு
பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. ஒருநாள் போட்டிகள் வருகிற… Read More
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் டீசர் பிப்ரவரி 11 ஆம் தேதி ரிலீஸ்
விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். விஜய் சேதுபதியுடன் இணைந்து சமந்தா மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர். செவன் ஸ்க்ரீன்… Read More
இயக்குநர் மணிரத்னத்திற்கு ‘பாரத் அஷ்மிதா’ விருது
பகல் நிலவு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் மணிரத்னம். மௌன ராகம், நாயகன், தளபதி, ரோஜா, ராவணன் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். இவருக்கும்… Read More
இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிம்பு – குவியும் வாழ்த்துகள்
நடிகர் சிம்பு தற்போது 'வெந்து தணிந்தது காடு', 'பத்து தல', 'கொரோனா குமார்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு… Read More
சூப்பர் ஹீரோ அவதாரம் எடுத்த கிரிக்கெட் வீரர் டோனி
இந்திய அணியின் நட்சத்திர முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி, இந்திய அணிக்கு டி20, ஒருநாள் உலகக் கோப்பை உள்ளிட்ட பல கோப்பைகளை வென்று தந்துள்ளார். இது தவிர… Read More
ஆபாச புகைப்படத்தால் அதிர்ச்சியான மாளவிகா மோகனன்
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ’மாஸ்டர்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மாளவிகா மோகனன். இவர் தொடர்சியாக அவருடைய வலைத்தளப் பக்கங்களில் கவர்ச்சியான மற்றும் கிளாமரான புகைப்படங்களை பதிவு… Read More