Tamil
நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் கடற்கொள்ளையர்கள்!
காசிமேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் மீன் பிடிப்பதற்காக விசைப்படகில் நடுக்கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போது பைபர் படகு ஒன்று அவர்களது விசைப்படகை நோக்கி வந்தது. அந்தப் படகில்… Read More
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.0 புள்ளிகளாக பதிவு
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா நெருப்பு வளையம் என அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் அமைந்துள்ளது. இதனால் அங்கு நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, நிலச்சரிவு போன்ற… Read More
உ.பி சட்டமன்ற தேர்தல் – அலிகார், படவுன் பகுதிகளில் அமித்ஷா இன்று பிரசாரம்
உத்தர பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதிவரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.… Read More
வரி மூலம் ஒரு பைசா கூட சம்பாதிக்க முயற்சிக்கவில்லை – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
இந்த வருடம் வரியை உயர்த்தி ஒரு பைசா கூட சம்பாதிக்க முயற்சிக்கவில்லை என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நேற்று காலை 11 மணிக்கு… Read More
ஆந்திராவில் இரவு நேர ஓரடங்கு பிப்ரவரி 14 ஆம் தேதி வரை நீட்டிப்பு
ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில்… Read More
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுக-வின் இறுதி வேட்பாளர் பட்டியல் – ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இணைந்து வெளியிட்டனர்
அதிமுக தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாகவது:- மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், நகராட்சி மன்ற வார்டு… Read More
மக்களின் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
மத்திய பட்ஜெட் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வார்த்தை அலங்காரங்கள் நிறைந்த ஒன்றிய பா.ஜ.க. அரசின் வழக்கமான நிதிநிலை அறிக்கையாகவே இந்த… Read More
தமிழக மீனவர்கள் 21 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையே உள்ள நீண்டகால பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை உடனடியாக… Read More
நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க பல முக்கிய அம்சங்கள் உள்ளன – எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அதிமுக அரசில், பாரதப் பிரதமரை நான் நேரில் சந்திக்கும்போதும், கடிதங்களின் வாயிலாகவும் அதிமுக… Read More
விராட் கோலி தலைமையில் இந்திய அணி நிறைய சாதித்திருக்கிறது – ரிக்கி பாண்டிங் கருத்து
இந்திய வீரர் விராட் கோலி தனது கேப்டன் பதவியில் இருந்து விலகியது தொடர்பான சர்ச்சை இன்றும் நீடித்து வருகிறது. விராட் கோலியின் தலைமை பண்பு, திறமை குறித்து… Read More