Tamil
12ம் வகுப்பு தணித்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
பிளஸ்-2 பொதுத்தேர்வு கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கான மதிப்பெண் வழங்கப்பட்டது. இந்த மதிப்பெண் திருப்தி இல்லை என்று கருதுகிறவர்களுக்கும், அதேபோல் பள்ளி அளவில் தேர்வு எழுதாத… Read More
கொரோனாவால் இந்தியாவில் 2 மாதங்களில் 645 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்
பாராளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவில் ஏப்ரல், மே… Read More
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரமாக குறைந்தது
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு இரு நாட்களாக 40 ஆயிரத்தை தாண்டிய நிலையில் நேற்று 35 ஆயிரமாக குறைந்துள்ளது. இன்று காலை வரையிலான கடந்த 24 மணி… Read More
சென்னையில் 2ம் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
சென்னையில் கொரோனா தடுப்பூசி மற்ற நகரங்களை விட அதிகளவில் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே இருப்பு இருந்ததால் பொதுமக்களுக்கு கோவிஷீல்டு போடப்பட்டது. கோவேக்சின்… Read More
2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெறுகிறது
2032ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்து, இந்தோனேசியா, ஹங்கேரி, ஆஸ்திரேலியா, சீனா, கத்தார், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் விண்ணப்பித்திருந்தன. இவற்றை பரிசீலனை செய்த… Read More
டி.என்.பி.எல் கிரிக்கெட் – நெல்லை வீழ்த்தி திருச்சி அணி வெற்றி
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ், ரூபி திருச்சி வாரியார்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய திருச்சி… Read More
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பற்றிய விவரம்
32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு கோலாகலமாக தொடங்குகிறது. ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவில் இருந்து 125 வீரர், வீராங்கனைகள்… Read More
எனது பேட்டிங் திறமை மீது டிராவிட் நம்பிக்கை வைத்தார் – தீபக் சாஹர் பேட்டி
கொழும்பில் நேற்று முன்தினம் இரவு நடந்த இலங்கைக்கு எதிரான பரபரப்பான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.… Read More
சீனுராமசாமி இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார்
’கூடல் நகர்’, ’தென்மேற்கு பருவக்காற்று’, ’நீர் பறவை’, ‘தர்மதுரை’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. சமூக கருத்துக்களை அதிகம் பேசிய இப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு… Read More
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் மீண்டும் தொடங்கி இருக்கிறது. இதில் முக்கிய காட்சிகளை படமாக்க இயக்குனர் மணிரத்தினம் திட்டமிட்டிருக்கிறார். இதனால் நடிகர்கள் கார்த்திக்,… Read More