Tamil
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – இங்கிலாந்து வெற்றி
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி… Read More
விம்பிள்டன் டென்னிஸ் – காயம் காரணமாக செரீனா வில்லியம்ஸ் விலகல்
ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் ஆண்டில் 3-வது வருவதும், மிக உயரியதுமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று… Read More
யூரோ கோப்பை கால்பந்து – உக்ரைன், இங்கிலாந்து அணிகள் காலியிறுதிக்கு முன்னேற்றம்
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் லண்டனில் நேற்று நடந்த 2-வது சுற்றில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனி அணி, இங்கிலாந்தை எதிர்கொண்டது. பரம எதிரிகள் மோதிய இந்த ஆட்டத்தில் இரு… Read More
அக்ஷய் குமாருக்கு ஜோடியாகும் ரகுல் பிரீத் சிங்
விஷ்ணு விஷால் நடித்து கடந்த 2018-ம் ஆண்டு திரைக்கு வந்த திரைப்படம் ராட்சசன். இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ராம்குமார் இயக்கி… Read More
அஞ்சாம் பாத்திரா மலையாள படத்தின் ரீமேக்கில் நடிக்கும் அதர்வா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த முரளியின் மூத்த மகன் அதர்வா. பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமானவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இவர்… Read More
வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்ஹாசன்?
தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுப்பவர் வெற்றிமாறன். தனுஷின் பொல்லாதவன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என அடுத்தடுத்து… Read More
உலக அளவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 18 கோடியை தாண்டியது
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம்… Read More
மாதத்தில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்! – எஸ்பிஐ வங்கி அறிவிப்பு
நாட்டின் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம் வருமாறு:- அடிப்படை சேமிப்பு வங்கி கணக்குதாரர்களுக்கான கூடுதல் மதிப்புக்கூட்டிய சேவைகளுக்கான கட்டணங்களில் செய்யப்பட்டுள்ள… Read More
எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை – குற்றவாளி நஜீம் உசேனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் 3-வது கொள்ளையான நஜீம் உசேனை அரியானாவில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் நஜீம் உசேன் விமானம் மூலம் சென்னைக்கு… Read More
கோவிஷீல்டு தடுப்பூசி விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் – ஐரோப்பிய மருத்துவ முகமை அறிவிப்பு
ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் கோவிட் சான்றிதழ் அல்லது கிரீன் பாஸ் இருந்தால் மட்டும்தான் ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்ய முடியும். ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான ஆவணமாகவும்… Read More