Tamil
விஜய் ஆண்டனியின் ‘ஹிட்லர்’ படம் ஆகஸ்டு மாதம் வெளியாகிறது
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி இறுதியாக நடித்த 'ரோமியோ' திரைப்படம் மக்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. அதைத்தொடர்ந்து விஜய் மில்டன் இயக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தில்… Read More
பிரபாஸ் படத்தில் இணைந்த நடிகை மாளவிகா மோகனன்
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ், பாகுபலி திரைப்படம் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்தார். பாகுபலியை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும்… Read More
ரஜினி படத்துடன் மோதும் சூர்யா படம்!
தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா அடுத்ததாக 'கங்குவா' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். சிவா இதற்கு முன் நடிகர் அஜித்தை வைத்து… Read More
பெரு நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது
தென் அமெரிக்க நாடான பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டரில் இந்த நிலநடுக்கம் 7.2 ஆக பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு… Read More
மருத்துவத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப விரைவில் தேர்வுகள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
2024-ம் ஆண்டில் மருத்துவ துறையில் 21 பிரிவுகளில், 3,645 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் வரும் டிசம்பருக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சட்டசபையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.… Read More
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு நில மோசடி வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டது
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி செயல் தலைவருமான ஹேமந்த் சோரனை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஜனவரி 31-ந்தேதி அமலாக்கத்துறை… Read More
அமைச்சர் முத்துச்சாமி பதவி விஅமைச்சர் முத்துச்சாமி பதவி விலக வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் பேட்டிலக வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: *… Read More
தமிழகத்தில் மேலும் 4 நகராட்சிகள் உதயம் – சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்
தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, மாநிலத்தில் நகர்ப்புற மக்கள்தொகையின் சதவீதம் 48.45 ஆகும். தற்போது,… Read More
நீட் தேர்வு மோசடி விவகாரம் – தொடர் அமளியால் மக்களை ஒத்திவைப்பு
மருத்துவ படிப்புக்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்வதற்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கடந்த மாதம் 5-ந்தேதி நடந்தது. நாடு முழுவதும் சுமார் 24 லட்சம்… Read More
சீர்காழி சார்பதிவாளர் அலுவலகம் கட்டிடப் பணிகள் விரைவில் முடிக்கப்படும் – அமைச்சர் மூர்த்தி விளக்கம்
சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், சீர்காழி சட்டமன்ற எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், சீர்காழி சார்பதிவாளர் அலுவலகத்தை சீரமைக்க அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து வணிகவரி… Read More