Tamil
ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பஜன்லால் சர்மா பதவி ஏற்றார்
ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா 115 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. ஆளும் காங்கிரஸ் 65 தொகுதிகளில் மட்டுமே வென்று தோல்வியை தழுவியது.… Read More
சென்னையில் மீண்டும் மழை! – அச்சத்தில் மக்கள்
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும்… Read More
புதிய வைரஸால் தமிழகத்தில் பெரிய பாதிப்புகள் இல்லை – அமைச்சர் ம.சுப்பிரமணியன் பேட்டி
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, புதிய வைரஸ் தொற்று கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பரவி வருவதாகவும், கேரளாவில் 230 பேர் இது வரை பாதிக்கப்பட்டு… Read More
தமிழக அரசின் ‘மக்களுடன் முதல்வர்’ – மனுக்கள் பெறப்பட்டு 30 நாட்களுக்குள் தீர்வு
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றவுடன், தேர்தல் நேரத்தில் மக்களிடம் பெறப்பட்ட மனுக்களின் மீது தீர்வு காண உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறையை உருவாக்கி… Read More
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் பாராளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு போராட்டம்
பாராளுமன்றத்திற்கு வெளியேயும், பாராளுமன்றத்தின் மக்களவைக்கு உள்ளேயும் வண்ண புகை குண்டு தாக்குதல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில்… Read More
முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வீடு திரும்பினார்
தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தனது வீட்டின் குளியலறைக்கு சென்ற போது திடீரென வழுக்கி விழுந்தார். கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு… Read More
கே.கே.ஆர் ஐபில் அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம்
கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனை கேகேஆர் அறிவித்துள்ளது. அதன்படி… Read More
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 5\346
ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை பெர்த்… Read More
காயத்துடன் களத்தில் விளையாடிய தமிழக வீரர் பாபா இந்திரஜித் – வைரலாகும் புகைப்படம்
விஜய் ஹசாரே டிராபிக்கான கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. காலிறுதி போட்டிகளின் முடிவில் தமிழ்நாடு, அரியானா, ராஜஸ்தான், கர்நாடகா அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.… Read More
டி20 கிரிக்கெட் தரவரிசை – பந்து வீச்சாளர்களில் ரவி பிஷ்னோய், ரஷீத்கான் முதலிடம்
20 ஓவர் போட்டியில் பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர், ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. சமீபத்தில் பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவி… Read More