X

Tamil

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் உருவச்சிலை ஜி.என்.செட்டி சாலை-திருமலைப்பிள்ளை சாலை சந்திப்பில் 1999-ம் ஆண்டில் மேம்பாலம் கட்டப்பட்டபோது சாலை ஓரத்தில் இடம் மாற்றி அமைக்கப்பட்டது. இவ்விடத்தில் உள்ள கலைவாணரின்… Read More

பாண்டிச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் போட்டியிட த.வெ.க சார்பில் நாளை முதல் விருப்பமனு பெறப்படுகிறது

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கட்சியின் தேர்தல் பணிகளை பல்வேறு வியூகங்கள் அமைத்து செயல்பட்டு வருகிறார்.… Read More

தோல்வி பயத்தால் தினமும் தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார் – செங்கோட்டையன் தாக்கு

தமிழக வெற்றிக்கழக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பொதுவாக தமிழக மக்கள்… Read More

சென்னையில் காகங்கள் இறப்பு அதிகரிப்பு – இறந்த பறவைகளை தொட வேண்டாம் என எச்சரிக்கை

சென்னை அடையாறு உள்ளிட்ட சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக காகங்கள் அதிகளவில் உயிரிழந்து வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இறந்து போன காகங்களின் வைரஸ்… Read More

பிப்ரவரி 11 ஆம் தேதி துணை தேர்தல் ஆணையர் தமிழகம் வருகிறார்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பொதுவாக சட்டமன்ற தேர்தல் நெருங்கி… Read More

இரவில் அதிக பனி, பகலில் அதிக வெயில் – தமிழக மக்கள் அவதி

தமிழகத்தில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கடுமையான வெயில் வாட்டியெடுக்கும். தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக இரவு நேரங்களில் கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது. குறிப்பாக… Read More

இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம் – பாகிஸ்தான் பிரதமர் திட்டவட்டம்

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 20 நாடுகள்… Read More

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வருவாய் அதிகரிப்பு

சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரெயிலில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தினமும் பயணம் செய்கின்றனர். மெட்ரோ ரெயில் நிறுவனம் டிக்கெட் கட்டண வருவாய்… Read More

இரண்டு புதிய பண்டிகைக்கால சலுகைகளுடன் ‘தங்கத்தை பரிமாற்றம் செய்யும் திட்டத்தை நீட்டிக்கும் தனிஷ்க்

இந்தியா முழுவதும் மக்களின் ஆழமான நம்பிக்கையைப் பெற்ற டாடா குழுமத்தின் நகை பிராண்டான தனிஷ்க், சச்சின் டெண்டுல்கரின் ஆதரவு பெற்ற நாடு தழுவிய திட்டமான'தங்கத்தை மாற்றும் திட்டத்தை'… Read More

அபராதம் மூலம் வாடிக்கையாளர்களிடம் 3 ஆண்டுகளில் ரூ.8 ஆயிரம் கோடி வசூலித்த வங்கிகள்

கடந்த மூன்று ஆண்டுகளில் 11 பொதுத்துறை வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத கணக்குகளிலிருந்து அபராதமாக மொத்தம் ரூ.8,092 கோடி வசூலித்துள்ளன. மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு… Read More