Tamil
மோதலில் ஈடுபட்ட மும்பை அணியின் ஹிதிக் மற்றும் கொல்கத்தா அணியின் நிதிஷ் ரானாவுக்கு அபராதம் விதிப்பு
ஐ.பி.எல். போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை தோற்கடித்து மும்பை அணி 2-வது… Read More
ஐபிஎல் கிரிக்கெட் 2023 : சென்னை, பெங்களூர் அணிகள் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றிரவு (திங்கட்கிழமை) பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் 24-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல்… Read More
21ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது
16வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வரும் 21ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோத உள்ளது.… Read More
ஐபிஎல் கிரிக்கெட் 2023 : குஜராத்தை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி
ஐபிஎல் தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.… Read More
திரிஷாவிடம் லியோ பட அப்டேட் கேட்ட ரசிகர்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில்… Read More
இளையராஜா இசையில் உருவாகும் ‘ஸ்ரீ இராமானுஜர்’ வாழ்க்கை வரலாறு திரைப்படம்
இயக்குனர் ரவி வி. சந்தர் இயக்கத்தில் ஹயக்ரீவா சினி ஆர்ட்ஸ் (Hyagreeva cine Arts) நிறுவனம் சார்பில் டி. கிருஷ்ணன் திரைக்கதை அமைத்து ராமானுஜராக நடித்து தயாரித்துள்ள… Read More
‘சூது கவ்வும் 2’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது
கடந்த 2013-ஆம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் 'சூது கவ்வும்'. இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக்செல்வன், பாபி சிம்ஹா,… Read More
விக்ரம் பிறந்தநாளுக்காக வீடியோ வெளியிட்ட ‘தங்கலான்’ படக்குழு
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் 'தங்கலான்'. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப்.… Read More
திமுகவின் சட்ட நடவடிக்கையை சந்திக்க தயார் – அண்ணாமலை அறிவிப்பு
தி.மு.க.வை சேர்ந்த 12 நிர்வாகிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி அவர்களின் சொத்துபட்டியலை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும்… Read More
பற்கள் பிடிங்கப்பட்ட விவகாரம் – ஐ.ஏ.எஸ் அமுதா முன்னிலையில் வாக்கு மூலம் அளிக்க 4 பேர் ஆஜர்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் பணியிடை… Read More