X

Tamil

மெரீனாவில் கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைப்பது குறித்து மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு நிபுணர் குழு இன்று ஆலோசனை

மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கரில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. உதயசூரியன் வடிவத்தில்… Read More

துபாய் தீ விபத்தில் பலியான 2 தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி உதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

துபாயின் பழமையான பகுதிகளில் ஒன்றான டெய்ரா பகுதி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களின் தாயகமாக விளங்கி வருகிறது. இங்குள்ள பிரிஜ் முரார் என்ற இடத்தில் உள்ள அல்… Read More

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் – மக்கள் பீதி

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி கடந்த பிப்ரவரி 6-ந்தேதி சக்தி வாய்ந்த நில நடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7 புள்ளிகளுக்கு மேல் பதிவான இந்த… Read More

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 நாட்களுக்கு பிறகு இன்று 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், காலை… Read More

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கியது

தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து… Read More

பா.ஜ.க-வில் இருந்து விலகிய முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸில் இணைந்தார்

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட பா.ஜனதாவில் சீட் கிடைக்காததால் கடும் அதிருப்தி அடைந்த முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். பா.ஜ.க.வில்… Read More

பழமையான வெடிகுண்டு வெடித்து சிறுவன் பலி!

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட கர்பதங் என்ற பகுதியில் நேற்று சில சிறுவர்கள் வயல்வெளியில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கே கிடந்த பழமையான வெடிகுண்டு ஒன்று பலத்த… Read More

திறந்தவெளியில் நடைபெற்ற விருது வழங்கும் விழா – வெயிலின் தாக்கத்தில் 11 பேர் பலி

மகாராஷ்டிரா மாநில அரசு சார்பில் நவி மும்பையில் பூஷண் விருது வழங்கு விழா நேற்று நடைபெற்றது. திறந்த வெளியில் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக்… Read More

கன்னிமாரா நூலகம்

நூலகங்கள் நகரத்து அறிவின் களஞ்சியமாகத் தொன்றுதொட்டு இருந்து வருகின்றன. ஒரு நகரத்தின் நூலக வரலாற்றை வைத்து அதன் அறிவு சார்ந்த கலாச்சாரத்தைப் பற்றி அதிகம் சொல்ல முடியும்.… Read More

வெற்றிவீரன் மகாலிங்கம் இயக்கத்தில் ‘அயலி’ மதன் கதையின் நாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது

இந்த வருட தொடக்கத்தில் வெளியான 'அயலி' வெப் தொடர் பலரது பாராட்டையும், மாபெரும் வெற்றியையும் பெற்றது. இந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்த 'அருவி' மதன் கதையின்… Read More