X

Tamil

திமுக தலைவர், பொதுச்செயலாளர் பதவிகளுக்கான தேர்தல் வேட்பு மனுக்கள் 7 ஆம் தேதி பெறப்படுகிறது – துரை முருகன் அறிவிப்பு

தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தி.மு.க. 15-வது பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தகுதியுள்ள ஒன்றிய-நகர-நகரிய பேரூர்-பகுதிக் கழகச் செயலாளர்கள், மாவட்ட, மாநகரக்… Read More

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் – வேட்பு மனு தாக்கல் செய்தார் சசிதரூர்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு 22 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் 17-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் சோனியாகாந்தி குடும்பத்தை சேர்ந்த யாரும்… Read More

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை விதித்தது

அ.தி.மு.க.வில் எழுந்த ஒற்றைத் தலைமை பிரச் சினையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பலத்தை காட்ட களம் இறங்கினார்கள். இதில் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கியது. கடந்த ஜூலை… Read More

36 வது தேசிய விளையாட்டு போட்டி – குஜராத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள ஆமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய 6 நகரங்களில் நடத்தப்படுகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர… Read More

அமெரிக்காவில் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு – 3 மாணவர்கள் கவலைக்கிடம்

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா, ஒக்லாந்தில் இடை நின்ற மாணவர்களுக்கு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளிக்குள் ஒரு வாலிபர் துப்பாக்கியுடன் திடீரென்று நுழைந்து சரமாரியாக சுட்டார்.… Read More

ஊழல் வழக்கில் இருந்து நவாஸ் ஷெரிப்பின் மகள் மரியம் நவாஸ் விடுதலை

பாகிஸ்தானில் ஆளும் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் துணைத்தலைவர் மரியம் நவாசுக்கு, அவன்பீல்டு குடியிருப்பு ஊழல் வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அவரது கணவர் சப்தாருக்கு… Read More

2023 தேர்தல் வெற்றிக்கே முன்னுரிமை – அசோக் கெலாட் அறிவிப்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் அதிகாரப் போட்டி தலைதூக்கிய நிலையில், முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என அறிவித்தார். டெல்லியில் இன்று… Read More

தேர்தல் மோசடி வழக்கு – ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்

மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூ கி. மியான்மரில் கடந்த 2020 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் சூ கியின்… Read More

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. முதலில்… Read More

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நேரடி தொடர்களுக்கு வாய்ப்பு இல்லை – பிசிசிஐ திட்டவட்டம்

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கடைசியாக கடந்த 2007ஆம் ஆண்டு நேரடி டெஸ்ட் தொடர் நடைபெற்றது. அதன்பிறகு இந்தியாவிற்கு எதிரான எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பதாக கூறி… Read More