Tamil
முதல் முறையாக தேசிய சுற்றுலா காலண்டரில் திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோசவ விழா சேர்ப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவ விழாவிற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். 9 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவ விழாவில் பல்வேறு வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளி மாடவீதிகளில் வலம்… Read More
எடப்பாடி பழனிசாமி அதிமுகவை அழிக்க பார்க்கிறார் – வைத்திலிங்கம் எம்.எல்.ஏ பேச்சு
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள காவாரப்பட்டு கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் எம்.எல்.ஏ வைத்திலிங்கம் சந்தித்துக் கொண்டனர். அ.தி.மு.க. விவகாரம்… Read More
தாலி கட்டும் நேரத்தில் மணமகன் கையில் இருந்த தாலியை தட்டிவிட்டு மணமகள் கழுத்தில் தாலி கட்ட முயன்ற காதலன்!
தண்டையார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். என்ஜினீயர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரேவதிக்கும் கடந்த 4 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்ய பெற்றோர் நிச்சயம் செய்தனர்.… Read More
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதற்கு தீர்வு காண வேண்டும் – நீதிபதிகளிடம் கோரிக்கை
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை கைது செய்து வரும் இலங்கை கடற்படைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரியும், இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதை… Read More
பள்ளி மாணவன் இறப்பு – அலட்சியமாக செயல்பட்ட இரண்டு அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட்
காரைக்கால் அருகே கோட்டுச்சேரி சர்வைட் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த மாணவன் பாலமணிகன்டன், சக மாணவியுடன் கல்வி மற்றும் இதர கலையில் ஏற்பட்ட போட்டி காரணமாக, சக… Read More
ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ சசிகலாவை சந்தித்து பேசினார்
அ.தி.மு.க. விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும், ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் என இரண்டு… Read More
டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்தது – 3 பேர் பலி
டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் உள்ள 4 மாடி கட்டிடத்தின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை 8.50 மணி அளவில் அந்த கட்டிடம்… Read More
இன்று 3வது நாளாக பாத யாத்திரையை தொடர்ந்தார் ராகுல் காந்தி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கினார். காஷ்மீர் வரை 150 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரை… Read More
பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவு – இந்தியாவில் 11 ஆம் தேதி துக்கம் அனுசரிப்பு
பிரிட்டனில் நீண்ட காலம் அரசியாக இருந்தவர் என்ற சாதனை படைத்த ராணி எலிசபெத் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 96. லண்டனில் அவருக்கு அரச குல… Read More
மது போதையில் பாடம் எடுத்த பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம்!
கர்நாடகாவில் குடிபோதையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திய அரசுப் பள்ளி ஆசிரியை, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் துமாகூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அரசு ஆரம்பப்… Read More