X

செய்திகள்

ஏற்கனவே வால்வு மாற்றப்பட்ட முதியவருக்கு சிறப்பு ‘ஹேங்கர்’ வால்வு சிகிச்சையளித்து சாதனை படைத்த காவேரி மருத்துவமனை!

கடுமையான இதய வால்வு கசிவு நோயால் பாதிக்கப்பட்ட அறுபத்தி மூன்று வயது முதியவருக்கு, டாவர் எனப்படும் குறைந்த அளவு ஊடுருவல் சிகிச்சை முறையில் அதிநவீன ‘ஹேங்கர்’ (HANCHOR)… Read More

‘FAST’ மனிதச் சங்கிலி மூலம் பள்ளி மாணவர்களிடையே பக்கவாத விழிப்புணர்வு முகாமை நடத்திய சென்னை அப்போலோ மருத்துவமனை!

சென்னை பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரமம் பள்ளி மாணவர்கள், பக்கவாத பாதிப்பின் அறிகுறிகளை அறிந்துகொள்வதன் அவசியத்தையும், அதற்கான உடனடி மருத்துவச் சிகிச்சையை எவ்வாறு பெறவேண்டும் என்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும்… Read More

தீபாவளி மறுநாள் நவம்பர் 9 ஆம் தேதி விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளி பண்டிகை 08.11.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு,… Read More

உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் குறைக்கப்பட்ட புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் விலை!

புற்றுநோய் சிகிச்சைக்கான முக்கிய மருந்துகளின் விலையைச் சுமார் 70 சதவீதம் வரை மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அதிரடியாகக் குறைத்துள்ளன. உச்சநீதிமன்றத்தின் தலையீடு மற்றும் வழிகாட்டுதலைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள… Read More

விளம்பரம் தேடும் போக்கை விட்டுவிட்டு மின்தடை இன்னல்களுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை மின் மயானத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக, மறைந்த தந்தையின் உடலைத் தகனம் செய்ய முடியாமல் தவித்த மகன் தனது சொந்தச் செலவில் ஜெனரேட்டரை… Read More

போக்குவரத்துக் கழகங்களின் முடக்கத்தைத் தவிர்க்க அரசு உடனடியாக வெற்றிப் பயண நிதியை விடுவிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ் நாட்டில் மகளிருக்கான இலவசப் பயணத் திட்டத்தால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.25 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதுடன், டீசல் மற்றும் உதிரி… Read More

நவம்பர் 1 ஆம் தேதி அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், வரும் 1.11.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை இராயப்பேட்டை… Read More

எம்ஜி விண்ட்சர் இன்டல்ஜ் எடிஷன் ரூ. 17,99,800 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம்! – பிசினஸ்-கிளாஸ் வசதிகளுடன் கூடிய ஒரு புதிய சொகுசான அனுபவம்

JSW எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், இந்தியாவின் நம்பர் 1 எலெக்ட்ரிக் வாகனமான* எம்ஜிவிண்ட்சரின் மேலும் பல சொகுசு வசதிகள் கொண்ட 'MG விண்ட்சர் இன்டல்ஜ் எடிஷனை'… Read More

ஏர்டெல் போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு சென்னையில் விர்தாஸ் நேரடி நிகழ்ச்சியை அனுபவிக்க வாய்ப்பு!

ஏர்டெல், நகைச்சுவை நடிகர் விர்தாஸின்‘சவுண்ட்ஸ் ஆஃப் இந்தியா’ நேரடி நிகழ்ச்சியை அக்டோபர்31, 2026 அன்று சென்னைக்கு கொண்டு வருகிறது. இது ஏர்டெல் போஸ்ட் பெய்ட் அட்வான்டேஜ் கிளப்… Read More

கிராமப்புற சுகாதாரம் எவ்வாறு மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க முடியும் என்பதை வெளிப்படுத்தும் அப்போலோவின் ‘டோட்டல் ஹெல்த்’ முன்மாதிரி!

சுகாதாரப் பராமரிப்பு எவ்வாறு சமுதாய மாற்றத்திற்கான உந்து சக்தியாக மாற முடியும் என்பதை வெளிப்படுத்தும் வகையில், அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் என்டர்பிரைஸ் லிமிடெட் (ஏஎச்இஎல்) மற்றும் அப்போலோ பவுண்டேஷன்… Read More