செய்திகள்
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் அதிநவீன் விமானம் தாங்கி போர்க்கப்பல் புறப்பட்டது
ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்கி வருகின்றனர். இந்த தாக்குதலில் ஏராளமான இஸ்ரேலியர்கள் உயிரிழந்து உள்ளனர். சமீபத்திய மின்னல் வேக தாக்குதலுக்கு ஹமாஸ் பயங்கரவாதிகள்… Read More
காவிரி விவகாரத்தில் எந்த சூழலிலும் உறுதியாக இருப்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழக சட்டசபையில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். அப்போது அவர் பேசியதாவது:- 2021 ஆம் ஆண்டு மேட்டூர் அணை திறப்பதற்கான குறிப்பிட்ட… Read More
குலசேகரம் ஸ்ரீ முகாம்பிகா மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை – பயிற்சி டாக்டரிடம் விசாரணை நடத்தும் தனிப்படை
கன்னியாகுமரி மாவட் டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் முதுநிலை 2-ம் ஆண்டு படித்த பயிற்சி டாக்டர் சுஜிர்தா கடந்த 6-ந் தேதி கல்லூரி விடுதி… Read More
அரியலூர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் விபத்து – தொழிலாளி பலி
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள விரகாலூர் கிராமத்தில், கல்லூர் பாலம் அருகில் அருணா என்பவருக்கு சொந்தமான நாட்டு பட்டாசு தயாரிப்பு ஆலை அமைந்துள்ளது. இந்த பட்டாசு… Read More
காசா மீது தொடரும் இஸ்ரேலின் தாக்குதல் – பலி எண்னிக்கை 1200 ஆக அதிகரிப்பு
இஸ்ரேல் நாட்டுக்கும் அதன் அருகில் உள்ள பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே திடீரென போர் ஏற்பட்டு உள்ளது. கடந்த சனிக்கிழமை காலை 6.35 மணிக்கு ஹமாஸ் பயங்கரவாதிகள்… Read More
அணைகளை தெர்மாகோல் கொண்டு மூடி வைத்துள்ளோம் – அமைச்சர் துரைமுருகன் பேச்சால் சட்டசபையில் சிரிப்பலை
தமிழக சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், மதுரை மாநகருக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்றும், அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் எனவும்,… Read More
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது – ஐந்து மாநில சட்டசபை தேர்தல் பற்றி ஆலோசனை
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள்… Read More
செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் அளவு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் கே.என்.நேரு
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் அளவை உயர்த்த அரசு… Read More
கல்வியில் கடந்த 30 ஆண்டுகளாக வட மாவட்டங்கள் பின் தங்கியுள்ளது – டாக்டர்.அன்புமணி ராமதாஸ் பேட்டி
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது: *… Read More
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு – 8 ஆம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கடந்த ஒரு… Read More