செய்திகள்
5 மாவட்டங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
காவிரி விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் ஆளும் திமுக கட்சிக்கு எதிராகவும், தமிழகத்திற்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்தும் அதிமுக… Read More
மகாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 12 பிறந்த குழந்தைகள் உயிரிழப்பு
மகாராஷ்டிரா மாநிலத்தின் சங்கர் ராவ் சாவன் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில், 12 பிறந்த குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.… Read More
இ-சிகரெட் வைத்திருப்பது குற்றம் – மத்திய அரசு எச்சரிக்கை
மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு, மின்னனு சிகரெட் தடை சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி இ-சிகரெட் எனப்படும் மின்னனு சிகரெட்டுகளை உற்பத்தி செய்தல், ஏற்றுமதி,… Read More
தங்கம் விலை திடீர் குறைவு – சவரனுக்கு ரூ.528 குறைந்தது
தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக உயர்வதும், குறைவதுமாக உள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22… Read More
படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய வந்தே பாரத் ரெயில்களை தயாரிக்கும் சென்னை ஐ.சி.எப்
சென்னை ஐ.சி.எப் நிறுவனம் சார்பில் வந்தே பாரத் அதிவேக ரெயில்கள் தயாரிக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் சீட்களில் உட்கார்ந்து… Read More
கடம்பூர் வனப்பகுதியில் இறந்து கிடந்த மக்னா யானை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட எக்கத்தூர் வனப்பகுதி கச்சப்பள்ளம் என்ற இடத்தின் வனக்காப்பளர் அர்த்த நாரீஸ்வரன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது… Read More
கள்ளச்சாரம், போதைப் பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உடனான 2 நாள் ஆலோசனை… Read More
கடலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு மாணவர் குத்தி கொலை!
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேபுளியங்குடியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் ஜீவா. வயது 17. அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் இன்று… Read More
தொடர் விடுமுறை எதிரொலி – ஒரே நாளில் 1.25 லட்சம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பயணம்
மிலாடி நபி மற்றும் சனி, ஞாயிறு விடுமுறையை தொடர்ந்து காந்தி ஜெயந்தி என தொடர்ந்து அரசு விடுமுறை நாட்கள் வருவதால் வெளியூர் பயணம் அதிகரித்து உள்ளது. சென்னையில்… Read More
பச்சோந்தி போல் நிறம் மாறும் சேலை – தயாரிப்பு செலவு ரூ.2.80 லட்சம்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் நல்ல விஜய். இவர் விதவிதமான சேலைகளை தயாரித்து வருகிறார். கடந்த காலங்களில் இவர் மணம் வீசக்கூடிய சேலைகளை தயாரித்தார். இதற்காக மூலிகைகளை… Read More