செய்திகள்
பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் திட்டமிட்டப்படி இன்று விண்ணில் பாய்கிறது
சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்படும் முதல்… Read More
திருப்பதி ஏழுமலையான் கோவிலின் ஆகஸ்ட் மாதம் காணிக்கு ரூ.120 கோடி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் தரிசனம், தலைமுடி மற்றும் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை விவரங்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஆகஸ்டு… Read More
சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலில் பாலிஸ்டர் புடவைகளுக்கு தடை
கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலை போன்று மிகவும் பிரசித்தி பெற்றது சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில். எர்ணாகுளம் அருகே உள்ள இந்த கோவிலில் பகவதி வழிபாடு… Read More
ஆதித்யா எல்-1 விண்கலம் 125 நாட்கள் பயணம் செய்யும் – இஸ்ரோ தலைவர் தகவல்
ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், சூலூர்பேட்டையில் உள்ள செங்கலம்மா பரமேஸ்வரியம்மன் கோவிலில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஆதித்யா எல்-1 மாதிரியை வைத்து சிறப்பு பூஜை செய்து சாமி… Read More
சொத்து விவரங்களை மறைத்ததால் எம்.பி பதவி ரத்து – உச்ச நீதிமன்றத்தில் முறையிட போவதாக தேவகவுடா பேரன் அறிவிப்பு
முன்னாள் பிரதமர் தேவகவுடா கர்நாடக மாநிலம் ஹாசன் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவது வழக்கம். ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் தேவகவுடா… Read More
தெலுங்கானா, ஆந்திரா நீர்நிலைகளில் அதிகரிக்கும் பிசாசு மீன்கள்! – மீனவர்கள் கவலை
பிசாசு மீன் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. இதனை டெவில் மீன் என அழைக்கின்றனர். பிசாசு மீன்களின் முதுகெலும்புகள் மிகவும் பலம் வாய்ந்தது. வலைகளில் சிக்கும் போது… Read More
மீன்கள் விலை குறைப்பு – வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்
ராமேசுவரத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் வாரத்தில் 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். இதன் மூலம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைவாய்ப்பை பெறுகின்றனர். ஒவ்வொரு… Read More
சிறந்த வங்கி தலைவர் பட்டியல் – ஏ பிளஸ் பிரிவில் இடம் பிடித்த ரிசர்வ் வங்கி கவர்னருக்கு பிரதமர் மோடி பாராட்டு
அமெரிக்காவைச் சேர்ந்த 'குளோபல் ஃபைனான்ஸ்' என்ற நிதி விவகாரங்கள் சார்ந்த இதழ், பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல், பொருளாதார வளர்ச்சி இலக்குகள், செலாவணி ஸ்திரத்தன்மை, வட்டி விகித மேலாண்மை உள்ளிட்ட… Read More
லூனா 25 விண்கலம் விழுந்த இடத்தில் 10 மீட்டர் பள்ளம் – நாசா வெளியிட்ட புதிய புகைப்படம்
நிலவின் தென் துருவ பகுதியை ஆராய சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா அனுப்பியதற்கு போட்டியாக ரஷியா லூனா-25 விண்கலத்தை அனுப்பியது. சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்குவதற்கு முன்பாக லூனா-25… Read More
ஆதித்யா எல்-1 விண்ணில் பாய்வதை நேரில் பார்க்க 10 ஆயிரம் பேர் முன் பதிவு
சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட் மூலமாக இன்று காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் விண்ணில் பாய்கிறது. இந்நிலையில் ஸ்ரீஹரிகோட்டாவில்… Read More