X

செய்திகள்

என்.எல்.சி விரிவாக்க பணிக்காக மீண்டும் நிலங்களை கையகப்படுத்தும் என்.எல்.சி நிர்வாகம்

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் நிர்வாகம் விரிவாக்கப் பணிகளை தொடங்கி உள்ளது. சுரங்க விரிவாக்க பணிகளில் தீவிரம் காட்டி வரும் என்.எல்.சி. நிர்வாகம்,… Read More

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று முதுமலைக்கு வருகிறார் – பழங்குடியின பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார்

ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு இன்று மாலை வருகிறார். இதற்காக அவர்… Read More

செல்போன் சார்ஜர் வயரை வாயில் கடித்த குழந்தை மின்சாரம் தாக்கி பலி

கர்நாடகத்தின் உத்தரகன்னடா மாவட்டம் கார்வாரை சேர்ந்தவர் சந்தோஷ் கல்குட்கர். இவரது மனைவி சஞ்சனா. இந்த தம்பதிக்கு 8 மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு… Read More

ஞானவாபி மசூதி ஆய்வு விவகாரம் – அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விசுவநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி இருக்கிறது. அந்த மசூதி கோயிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக… Read More

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான நேரடி பேச்சுவார்த்தைக்கு ஆதரவு – அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியதாவது- நாங்கள் நீண்ட நாட்களாகவே கூறி வருவது, தீவிரமான பிரச்சனைகளில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான நேரடி பேச்சுவார்த்தைக்கு நாங்கள்… Read More

இரட்டை என்ஜின் எங்கே? – உத்தவ் தாக்கரே தாக்கு

மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி தொடங்கிய வன்முறை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. மணிப்பூர் கலவரத்திற்கு நாடு தழுவிய எதிர்ப்பு கிளம்பிய போதிலும், மத்திய அரசும் மாநில… Read More

சீனாவின் பீஜிங்கில் 140 ஆண்டுகள் இல்லாத அளவில் கன மழை – 20 பேர் பலி

சீனாவின் பல மாகாணங்களில் டொக்சூரி புயல் தாக்கும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி அங்குள்ள புஜியான் மாகாண கடற்கரை அருகே புயல்… Read More

அரசால் அனைவரையும் பாதுகாப்பது சாத்தியமில்லை – அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் பேச்சு

அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் நடந்த விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலத்திற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர்வலம் மீது சில மர்ம மனிதர்கள் கல்வீசியதால்… Read More

வெளிநாட்டு சிறையில் இருக்கும் 8,330 இந்திய கைதிகள் – மத்திய அமைச்சர் தகவல்

பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று அளிக்கப்பட்ட ஒரு எழுத்துப்பூர்வ கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளீதரன் பதிலளித்தார். அப்போது அவர், மொத்தம் 90 வெளிநாடுகளில் உள்ள சிறைகளில்… Read More

துப்பாக்கி சூடு நடத்தப்போவதாக வந்த மிரட்டல் – அமெரிக்க செனட் சபையில் பரபரப்பு

அமெரிக்காவின் யு.எஸ். கேப்பிட்டோல் போலீஸ் படை அலுவலகத்தில் உள்ள 911 என்ற அவசர எண்ணிற்கு தகவல் வந்தது. அதில், அமெரிக்காவின் செனட் சபை கட்டட வளாகத்தில் துப்பாக்கிச்சூடு… Read More