செய்திகள்
டெல்லி காய்கறி சந்தைக்கு திடீரென்று விசிட் அடித்த ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி சமீப காலமாக பொது இடங்களுக்குச் சென்று டிரைவர், விவசாயிகள், மெக்கானிக்குகள் போன்றோரைச் சந்தித்து வருகிறார். கடந்த மாதம் அரியானா… Read More
ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா திடீர் சந்திப்பு
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை எதிர்க்கட்சிகள் (I.N.D.I.A.)கூட்டணியினர் சந்திக்க உள்ளனர். மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியிடம் மனு அளிக்க உள்ளன. மேலும், பாராளுமன்றத்தில்… Read More
88 சதவீதம் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுவிட்டன – ரிசர்வ் வங்கி அறிவிப்பு
ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் 19-ம் தேதி நாட்டில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என அறிவித்தது. மே மாதம் 23-ம்… Read More
ஜூலை மாதத்திற்கான ஜி.எஸ்.டி வசூல் 1.65 லட்சம் கோடியாக உயர்வு – மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு
இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது. இந்நிலையில், ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி… Read More
சிங்கப்பூர் கப்பலில் இருந்து கடலில் குதித்த இந்திய பெண் பலி
இந்தியாவைச் சேர்ந்த ரீத்தா சஹானி (64) என்ற பெண், தனது கணவர் ஜாகேஷ் சஹாஜனியுடன் 'ஸ்பெக்ட்ரம் ஆஃப் தி சீஸ்' பயணக் கப்பலில் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில்,… Read More
பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து குழுவினர் மீது துப்பாக்கி சூடு – 2 போலீஸ்காரர்கள் பலி
பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பகுதியான பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் குழுவினர் மீது மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.… Read More
கூடுவாஞ்சேரி செங்கல்பட்டு அருகே 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டு கொலை
மண்ணிவாக்கம் ரமேஷ், ஓட்டேரி சோட்டா வினோத் ஆகியோர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி தொடர்பாக ஓட்டேரி, வண்டலூர், கூடுவாஞ்சேரி காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில்… Read More
திருப்பதியில் 2 பிரமோற்சவம் – புரட்டாசி சனிக்கிழமை விஐபி தரிசனத்திற்கு தடை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந் தேதியிலிருந்து 26-ந் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவம், அக்டோபர் மாதம் 15-ந் தேதியிலிருந்து 23-ந் தேதி… Read More
தமிழக முழுவதும் 55 ரேஷன் கடைகளில் கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்பனை
அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததாலும், தென்மேற்கு பருவமழை காரணமாக தக்காளி பயிரிடுவது பாதிக்கப்பட்டதாலும், ஜூன் மாத இறுதியில் வெளிச்சந்தையில் தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு… Read More
எங்கள் கூட்டணி தியாகத்தை பற்றியது, சுயநலம் பற்றியதல்ல – பிரதமர் மோடி பேச்சு
பாராளுமன்ற மக்களவை தேர்தல் 2024-க்கான வியூகங்களை பா.ஜனதா கட்சி வகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள எம்.பி.க்களை 11 குழுவாக பிரித்து… Read More