செய்திகள்
அஜித் பவாருக்கு முலமைச்சர் பதவி கொடுக்க மாட்டோம் – தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு
மகாராஷ்டிர அரசியலில் கடந்த 2-ந் தேதி நடந்த திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த அஜித்பவார் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் சிவசேனா, பா.ஜனதா கூட்டணி அரசில்… Read More
கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று தக்காளி விலை கிலோவுக்கு ரூ.15 உயர்வு
தக்காளி விலை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும ஜெட்வேகத்தில் உயர்ந்து 100-க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக தக்காளி உற்பத்தியில் பாதிப்பு, கனமழை… Read More
எந்தவித ஆவணங்கள் இன்றி மியான்மரில் இருந்து 718 பேர் மணிப்பூரில் நுழைந்தனர்
மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி ஆகிய இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்துள்ளது. இந்த மோதலில் இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இரண்டு பெண்களுக்கு… Read More
வாரணாசி ஞானவாபி மசூதியில் சோதனை நடத்த உச்ச நீதிமன்றம் தற்காலிக தடை
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் அருகே ஞானவாபி மசூதி உள்ளது. முகலாய மன்னர் அவுரங்கசீப் உத்தரவின்பேரில், காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு… Read More
ட்விட்டரின் புதிய லோகோ X – எலான் மஸ்க் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
உலகின் முன்னணி சமூக வலைதளம் டுவிட்டரில் மாற்றம் செய்வதாக வெளியாகும் எலான் மஸ்க் அறிவிப்புகள் தற்போது அனைருக்கும் பழகி போன ஒன்றாகிவிட்டது. டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து… Read More
தென் கொரியாவுக்கு இரண்டாவது நீர்மூழ்கி கப்பலை அனுப்பியது அமெரிக்கா
வடகொரியாவின் ராணுவ அத்துமீறல்களை எதிர்கொள்ள தென்கொரியா, அமெரிக்காவுடன் கைகோர்த்துள்ளது. சில தினங்களுக்கு முன் யுஎஸ்எஸ் கென்டுக்கி (USS Kentucky) எனும் அமெரிக்க அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்,… Read More
தெலுங்கானா, மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தலுக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகள்
தெலுங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் பல்வேறு திட்டங்களை அறிவித்து… Read More
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க இன்னும் எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும்? – தொண்டர்களுக்கு டாக்டர்.ராமதாஸ் கடிதம்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:- என் தாயின் கருவறையில் இருந்து பூமித்தாயின் மடிக்கு நான் இடம் பெயர்ந்து இன்று (25.07.2023) 84 ஆண்டுகள்… Read More
சென்னையின் முக்கிய பகுதிகளில் பழுதடைந்த சாலைகளால் வாகன ஓட்டிகள் சிரமம்
சென்னையில் முக்கிய பகுதிகளில் பல்வேறு பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்தையே தடுமாற வைத்துள்ளது. தொழில் நகரமான அம்பத்தூரில் ஆயிரக்கணக்கான சிறு தொழில் நிறுவனங்கள்… Read More
பாராளுமன்ற மாநிலங்களவையில் அமளி – ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய்சிங் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் முதல் நாளிலேயே இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.… Read More