X

செய்திகள்

பிரதமர் மோடி 27,28 தேதிகளில் குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 27, 28-ந் தேதிகளில் குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது அவர் ராஜ்கோட்டில் புதிதாக கட்டப்பட்ட கிரீன்பீல்ட் விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்.… Read More

தே.மு.தி.க. இந்த நிமிடம் வரை யாருடனும் கூட்டணியில் இல்லை – விஜயகாந்த் பிரேமலதா அறிவிப்பு

தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாராளுமன்ற… Read More

மூன்றாம் பாலினத்தவருக்கு இட ஒத்துகீடு கோரி வழக்கு – பதிலளிக்கும் படி சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

மூன்றாம் பாலினத்தவர்களான கிரேஸ் பானு மற்றும் ரிஸ்வான் பாரதி ஆகியோர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "தமிழகத்தில் காவல் துறையில் காலியாக உள்ள 615 உதவி ஆய்வாளர்… Read More

மகன் இறுதி சடங்கில் பங்கேற்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய காங்கோ நாட்டு கடற்படை வீரர் – 13 பேர் பலி

காங்கோ நாட்டில் நையகோவா என்ற பகுதியை சேர்ந்தவர் முகுவா. கடற்படை வீரரான இவரது மகன் திடீரென இறந்து விட்டார். இவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தது.இதில் ஏராளமான… Read More

இந்தோனேஷியாவில் கடலில் படகு கவிழ்ந்து விபத்து – 15 பேர் பலி

இந்தோனேஷியா நாட்டில் சுமார் 17 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய தீவுகள் உள்ளன. இங்குள்ள பொதுமக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல படகுகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால்… Read More

மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை – விண்ணப்பத்திற்கான டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியில் ஒன்றான, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளில்… Read More

விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட மக்கள் மீது மோதிய சொகுசு கார் – 9 பேர் பரிதாபமாக பலியானார்கள்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இஸ்கான் பாலம் உள்ளது. இந்த பாலத்தில் இன்று காலை லாரி-ஜீப் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து நடந்த இடத்திற்கு போலீசார் விசாரணை நடத்துவதற்கான… Read More

பாக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகத்திற்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

ஆப்கானிஸ்தான் பாக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகத்தை 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதோடு, தீ வைத்து சேதமாக்கினர். இன்று அதிகாலை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் தூதரக… Read More

மகராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு – 4 பேர் பலி

தென்மேற்கு பருவமழை காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புனே, மும்பையில் அதிகனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்றிரவு ராய்காட் மாவட்டத்தில் உள்ள… Read More

சூரத்தில் கட்டப்பட்டுள்ள உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டிடம் – நவம்பர் மாதம் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

இந்தியாவின் வைரத் தொழில் தலைநகரமாக குஜராத்தின் சூரத் நகரம் திகழ்கிறது. உலகின் 90 சதவீத வைரங்கள் இங்கு பட்டை தீட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது. இங்கு வைரத்தை வெட்டுதல், பட்டை… Read More