செய்திகள்
கென்யாவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி பல வாகனங்கள் மீது மோதி விபத்து – 48 பேர் பலி
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவின் நெடுஞ்சாலைகள் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையிலும், அதில் பயணிக்கும் அந்நாட்டு வாகனங்கள் கடும் வேகத்தில் செல்வது வழக்கம். கென்யா நாட்டில் நடைபெறும்… Read More
சிங்கத்திடம் பசுவை காப்பாற்றிய விவசாயி – வைரலாகும் வீடியோ
குஜராத் மாநிலத்தின் சோம்நாத் மாவட்டத்தில் உள்ளது கிர் தேசிய பூங்கா. இது உலகப் புகழ்பெற்ற ஆசிய சிங்கங்களுக்கான தேசியப் பூங்கா ஆகும். இந்நிலையில், கிர் வனப்பகுதியில் சிங்கம்… Read More
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்திய மத்திய அரசு
அஞ்சலகங்களில் நடைமுறையில் உள்ள பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கு காலாண்டுக்கு ஒரு தடவை மத்திய அரசு வட்டி விகிதங்களை மாற்றி அமைத்து வருகிறது. இந்நிலையில், ஜூலை முதல் செப்டம்பர்… Read More
நம்பர் 1 விளையாட்டு வீரர்களை உருவாக்குவதே நமது இலக்கு – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் சனிக்கிழமை முதல் வரும் 25-ம் தேதி வரை சென்னையில் 17 இடங்களில்… Read More
தொடரும் கலவரம் – மணிப்பூரில் ஜூலை 8 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை
மணிப்பூரில் கடந்த மாதம் 3-ம் தேதி இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் மூண்டது. இதில் சுமார் 100 பேர் பலியானார்கள். மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி… Read More
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவு கிடப்பில் போடப்பட்டதா?
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக… Read More
ஆளுநரின் நடவடிக்கையை தனக்கு கிடைத்த வெற்றியாக முதலமைச்சர் பார்க்க வேண்டும் – வானதி சீனிவாசன் கருத்து
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இலாகா இல்லாத அமைச்சராக நியமிக்க கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்கவில்லை.… Read More
தீபாவளிக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு ஜூலை 12 ஆம் தேதி தொடங்குகிறது
தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னை மற்றும் பிற ஊர்களில் வசிக்கும் மக்கள் ஆண்டுதோறும் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டுவார்கள். இதற்காக ரெயில்கள், பஸ்களில் சொந்த… Read More
அமெரிக்காவில் பல்கலைக்கழக மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பத்தில் இனத்தை குறிப்பிடுவதற்கு நீதிமன்றம் தடை
அமெரிக்காவில் பல்லைக்கழக மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பத்தில் மாணவர்கள் தங்களது இனத்தை குறிப்பிடும் நடைமுறை இருந்து வந்தது. இதற்கு உச்சநீதிமன்றம் அதிரடி தடைவித்துள்ளது. மாணவர்கள் அவர்களுடைய அனுபவங்கள் மற்றும்… Read More
சரத் பவாரின் கூக்லி இனி வேலை செய்யாது – பா.ஜ.க தலைவர் தாக்கு
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் பவாரின் கூக்லி இனிமேல் வேலை செய்யாது என பா.ஜனதா தலைவர் சந்திரசேகர் பவன்குலே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர… Read More