செய்திகள்
ஜூலை 3 வது வாரத்தில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது?
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 10-ந்தேதி வரை கூட்டம் நடைபெறும் எனத் தெரிகிறது. மத்திய மந்திரி ராஜ்நாத்… Read More
ரஷ்ய படைகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் – நோட்டோ தலைவர் எச்சரிக்கை
வாக்னர் படை ரஷியாவுக்கு எதிராக திரும்பி ஆயுத கிளர்ச்சி ஏற்படுத்த முயற்சி செய்தது. ஆனால், ஆயுத கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது. வாக்னர் படை தலைவர் பெலாரஸ் சென்றுவிட்டார். வாக்னர்… Read More
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு நாளை ராகுல் காந்தி செல்கிறார்
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகிறார்கள். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சினையை முன்வைத்து இரு சமூகத்தினருக்கு… Read More
தனியார் பள்ளிக்கு சாலை அமைத்து தர கோரி போராடிய பா.ஜ.க வினர் 8 பேர் மீது வழக்குப் பதிவு
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு போதுமான பாதை இல்லை எனவும், கூடுதலாக வழி ஏற்படுத்தித் தரவேண்டும்… Read More
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 72 மணி நேர பட்டினி போராட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வந்தது. காலமுறை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், ஓய்வூதியம் ரூ.9000… Read More
பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை – மணிப்பூர் அரசு அறிவிப்பு
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக மாறி கடந்த ஒரு மாதமாக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதில் 100-க்கும்… Read More
பாகிஸ்தானில் கனமழை – மழை, வெள்ள பாதிப்பில் 23 பேர் பலி
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நேற்று கனமழை பெய்தது. ஷேக்புரா, நரொவெல் ஆகிய மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. கனமழை காரணமாக ஒரு சில பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு… Read More
10 மாநிலங்களைச் சேர்ந்த 10 பாராளுமன்ற மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூலை மாதம் நடைபெறுகிறது
இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கோவா, குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 10 பாராளுமன்ற மேலவை உறுப்பினர்கள் வரும் ஜூலை… Read More
இருசக்கர வாகன மெக்கானிக்கான ராகுல் காந்தி – வைரலாகும் புகைப்படங்கள்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் 22ம் தேதி இரவு லாரி ஒன்றில் ஏறி பயணம் செய்தார். அரியானா மாநிலம் அம்பாலாவில் இருந்து லாரியில் ஏறிய… Read More
திருநெல்வேலி பாராளுமன்ற அஎம்.பி ஞான டிரவியத்திற்கு திமுக தலைமை நோட்டீஸ்
திருநெல்வேலி பாராளுமன்ற எம்.பி. ஞான திரவியம் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்படுவதாக புகார் வந்ததன் அடிப்படையில் திமுக கட்சியின் தலைமை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. புகார்… Read More