X

செய்திகள்

ஜி7 கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டு சென்றார்

வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில்… Read More

சென்னை மெட்ரோ ரெயில் பணி காரணமாக கோடம்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்

சென்னை மாநகர போக்குவரத்து துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை மெட்ரோ ரெயில் பணி காரணமாக ஆற்காடு சாலையில் சி.எம்.ஆர்.எல்-லில் மேற்கொள்ளப்பட உள்ள கட்டுமானப் பணிகளைக்… Read More

ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்திய நிலையில், தமிழ்நாடு அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்தது. இதன் காரணமாக… Read More

கள்ளச்சாராயத்தால் 22 பேர் பலி – கவர்னரை சந்திக்க அதிமுகவினர் முடிவு

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி மீது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவர்னர் மாளிகைக்கு ஊர்வலமாக சென்று மனு கொடுக்க உள்ளார். அ.தி.மு.க. மாவட்டச்செயலாளர்கள்… Read More

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீண்டும் கைது?

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், கடந்த 9-ந்தேதி இஸ்லாமா பாத் கோர்ட்டில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது அவரை துணை ராணுவம் கைது செய்தது. அவர்… Read More

கலைஞர் நூற்றாண்டு விழா – அமைச்சர், அதிகாரிகளுடன் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அவரது பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஜூன் 3-ந்தேதி வட சென்னையில்… Read More

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அணியும் செருப்பின் விலை ரூ. 1.34 லட்சம் – தெலுங்கு தேசம் கட்சி குற்றச்சாட்டு

தெலுங்கு தேசம் கட்சியின் செய்தி தொடர்பாளர் வெங்கட்ரமணா ரெட்டி கூறியதாவது:- ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு கடந்த 2004-ம் ஆண்டு ரூ.1.70 கோடியாக இருந்தது.… Read More

கோவையில் நாளை அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க மாநில செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது

தமிழக பா.ஜனதா மாநில செயற்குழு கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) கோவை அருகே உள்ள ஈச்சனாரியில் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார். தேசிய பொதுச்செயலாளர்கள்… Read More

சோனியா காந்தி நடத்திய பேச்சுவார்த்தை – இறங்கி வந்த டி.கே.சிவக்குமார்

கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவா, டி.கே.சிவக்குமாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்ததில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு சித்தராமையாவிற்கும், டி.கே. சிவக்குமாருக்கும் இருப்பதாக அவர்கள் கூறி வந்தனர். இருவருமே முதல்-மந்திரி பதவியை… Read More

விவாகரத்துக்காக ரூ.1 கோடி கேட்ட மனைவியை கூலி படை மூலம் கொலை செய்த கணவன்

டெல்லி, ரஜோரி கார்டன் பகுதியை சேர்ந்தவர் குப்தா (வயது 71). இவரது மகன் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் குப்தா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு… Read More