செய்திகள்
கர்நாடக சட்டசபை தேர்தலில் 70 சதவீதம் வாக்குப்பதிவு
கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த மாதம் 13-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி… Read More
100-க்கு 138 மதிப்பெண்கள் – 12ம் வகுப்பு மாணவிக்கு அதிர்ச்சியளித்த மதிப்பெண் பட்டியல்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட சூரக்குளத்தை சேர்ந்தவர் ஆர்த்தி (வயது 19). கடந்த 2021-ல் திருநகரில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் 17 வயதில் ஆர்த்தி… Read More
முறையான அனுமதியின்று உள்ளே வரக்கூடாது – ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லி பல்கலைக்கழகம் முடிவு
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த 5-ந் தேதி, டெல்லி பல்கலைக்கழக முதுகலை மாணவர் விடுதிக்கு திடீரென சென்றார். மாணவர்களுடன் உரையாடினார். அவர்களுடன் மதிய உணவு சாப்பிட்டார்.… Read More
மத்திய பிரதேச பேருந்து விபத்தில் 23 பேர் பலி – பிரதமர், ஜனாதிபதி இரங்கல்
மத்திய பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் இருந்து இந்தூர் நோக்கி பயணிகள் பஸ் ஒன்று புறப்பட்டுச் சென்றது. பஸ்சில் பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 50 பேர் பயணம்… Read More
உக்ரைன் ரஷ்யா போரில் மேலும் ஒரு பத்திரிகையாளர் பலி
உக்ரைனுக்கு எதிரான ரஷிய படையெடுப்பு ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், 1945-ம் ஆண்டு 2-ம் உலக போரில் ஜெர்மனியின் நாஜி படையை தோற்கடித்த வெற்றி கொண்டாட்ட… Read More
பா.ஜ.க தனிப்பெருமான்மை பலத்துடன் வெற்றி பெறும் – முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பேட்டி
முதல் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது: கர்நாடக சட்டசபைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மை பலத்துடன்… Read More
ஆதார் திருத்த சட்ட மசோதா – பொதுமக்கள் கருத்து தெரிவிக்க மேலும் 15 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு
நாடு முழுவதும் பொது மக்களின் விபரங்களை தெரிந்து கொள்ள ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆதார் அடையாள அட்டையை சரிபார்க்கும் உரிமையை தனியாருக்கும் வழங்க மத்திய அரசின்… Read More
பல நாடுகளுடன் இணைந்து இந்தியா நடத்திய கடற்படை பயிற்சியில் சீனா ஊடுருவ முயற்சி
தென்சீன கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கு தைவான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே முதல் ஆசியான்-இந்தியா கடற்படை போர்… Read More
கேரளாவில் இரண்டாவது முறையாக வந்தே பாரத் ரெயில் மீது கல் வீச்சு தாக்குதல்
கேரளாவில் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை வந்தே பாரத் ரெயில் விடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 25-ந் தேதி இந்த ரெயிலை திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.… Read More
அனைத்து அரசு அலுவலகங்களிலும் திருக்குறள் – தலைமை செயலாளர் உத்தரவு
தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு பொருளுடன் கூடிய திருக்குறளை கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும்.… Read More