X

செய்திகள்

தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை கவர்னர் ஆர்.என்.ரவி சீரழிக்கப் பார்க்கிறார் – தொல்.திருமாவளவன் கண்டனம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:- அரசியலமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானக் கூறுகளாகத் திகழும் சமத்துவம், சமூகநீதி போன்றவற்றைக் கொச்சைப்படுத்தியும்; அவற்றுக்கு நேரெதிரான சனாதனத்தைப்… Read More

வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு மோக்கா என்று பெயர் சூட்டப்பட்டது

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே கோடை வெயில் தொடங்கிவிட்டது. கடந்த மாதம் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. சென்னையிலும் வெயில்… Read More

சித்ரா பவுணர்மியை முன்னிட்ட திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 20 லட்சம் பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் பவுணர்மி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். 12 மாதங்களில் வரும் பவுர்ணமிகளில் சித்ரா பவுர்ணமி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அக்னி திருத்தலமான… Read More

சூடானில் இருந்து மேலும் 231 இந்தியர்கள் நாடு திரும்பினார்கள்

உள்நாட்டு போர் நடந்து வரும் சூடானில் இருந்து மேலும் 231 இந்தியர்கள் நாடு திரும்பினர். ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ராணுவத்துக்கும், துணை… Read More

உணவு பாதுகாப்புத்துறையின் குறைதீர்ப்பு செயலியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைத்தார்

சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், உணவு பாதுகாப்புத்துறையின் இணையதளம் மற்றும் நுகர்வோர் குறைதீர்ப்பு கைபேசி செயலியை… Read More

மே 6 ஆம் தேதி பெங்களூரில் 36 கி.மீ தூரம் பிரதமர் மோடி பிரமாண்ட ரோட் ஷோ நடத்துகிறார்

தென் இந்தியாவில் கர்நாடகத்தில் மட்டுமே பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அதனால் மீண்டும் கர்நாடக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க தேவையான நடவடிக்கைகளில்… Read More

அமெரிக்க வாழ் இந்தியரான அஜய் பங்கா உலக வங்கியின் தலைவராக நியமனம்

உலக வங்கியின் அடுத்த தலைவராக, அமெரிக்காவாழ் இந்தியரான அஜய் பங்கா (வயது 63) நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக உலக வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'உலக வங்கியின் தலைவராக… Read More

தமிழகத்தில் 7ஆம் தேதி வரை மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் கோடை மழை பெய்து வருகிறது. பல இடங்களில் இடி மின்னலுடன் மழையும் பெய்கிறது. அந்த வகையில் நேற்றும் தமிழகத்தின் அனேக இடங்களில் இடி மின்னலுடன் மழை… Read More

அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது – 25 நாட்கள் சூரியனின் கதிர்கள் சுட்டெரிக்கும்

சித்திரை மாதம் கடைசி வாரம் தொடங்கி, வைகாசி மாதம் முதல் வாரம் வரை உள்ள காலகட்டமே மிக அதிக வெப்பம் உள்ள காலமான அக்னிநட்சத்திரம் என்ற கத்திரி… Read More

பீகாரில் மூன்று சக்கரம் வாகனம் மீது லாரி மோதி விபத்து – 7 பேர் பலி

பீகார் மாநிலம் சிதாமர்ஹி மாவட்டத்தில் உள்ள மகோல்வா பகுதியில் கும்பலை ஏற்றிச் சென்ற மூன்று சக்கர வாகனம் மீது வேகமாக வந்த லாரி ஒன்று மோதி பயங்கர… Read More