X

செய்திகள்

உலகளவில் ஏற்றுமதியில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது – பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மக்களவையில் இன்று 2023-24 -ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார். அவர் பேசியதாவது:- கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டோம்.… Read More

சென்னை மெட்ரோ ரெயிலில் ஜனவரி மாதம் 66 லட்சம் பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரெயிலில் ஜனவரி மாதத்தில் 66 லட்சத்து 7 ஆயிரத்து 458 பேர் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 13-ந் தேதி அன்று 2 லட்சத்து 65… Read More

அண்ணாமலை மிரட்டி பார்க்கும் அளவுக்கு அமைச்சர் எ.வ.வேலு செயல் திறன் இல்லாதவரா?- கே.எஸ்.அழகிரி கேள்வி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுவதற்காக சென்னையில் இருந்து ஈரோடு புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் கூறியதாவது:-… Read More

தொடர்ந்து உயரும் தங்கம் விலை – ஒரு சவரன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது

தங்கம் விலை கடந்த ஒருவார காலமாக ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. நேற்று 1 பவுன் தங்கம் ரூ.42,704-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.176 அதிகரித்து ரூ.42,880-க்கு விற்கப்படுகிறது.… Read More

கோடிகளில் போனஸ் வழங்கி ஊழியர்களை மகிழ்வித்த சீன நிறுவனம்

கொரோனா நெருக்கடி மற்றும் உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையை காரணம் காட்டி உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், பேஸ்புக், டுவிட்டர், அமேசான், மைக்ரோசாப்ட்… Read More

மீண்டும் பொருளாதார நெருக்கடி – சென்னைக்கு எரிபொருள் நிரப்ப வரும் இலங்கை விமானங்கள்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. கடந்த ஆண்டு பொது மக்களின் போராட்டத்தையடுத்து அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ரனில் விக்ரமசிங்கே புதிய அதிபராக பொறுப்பேற்றார். எனினும்… Read More

அமெரிக்காவில் கொரோனா அவசர நிலை மே மாதம் முடிவடையும் – அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

உலக நாடுகளை உலுக்கிய கொரோனா வைரசால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 10 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவால்… Read More

அதானி குழுமத்தில் ரூ.36 ஆயிரம் கோடி முதலீடு – எல்.ஐ.சி விளக்கம்

இந்தியாவின் 'நம்பர் 1' கோடீஸ்வரரான கவுதம் அதானியின் அதானி குழுமம், முறைகேடுகளில் ஈடுபடுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டது. அது, அதானி… Read More

தமிழகத்தில் கலெக்டர்கள் பணி மாற்றம் – அரசாணை வெளியானது

தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் ஏ.பி.கார்த்திக்கேயன் நெல்லை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். மாநில சிறுபான்மை… Read More

மீண்டும் பா.ஜ.க கூட்டணிக்கு செல்வதை விட உயிரை மாய்த்துக்கொள்வேன் – நிதிஷ்குமார்

பீகார் மாநில முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார், கடந்த 2013-ம் ஆண்டு பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகினார். லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதாதளத்துடன் கூட்டணி… Read More