X

செய்திகள்

பிரதமர் மோடியால் உலகின் முக்கிய சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது – அமித்ஷா

பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது: இந்தியா முதலில் என்ற அணுகுமுறை, ஏழைகளின் நல்வாழ்வுக்கான உறுதி… Read More

பஞ்சாயத்து பவனில் இருந்து ராஷ்டிரபதி பவன் வரை பெண் சக்தியின் கொடி பறக்கிறது – பிரதமர் மோடி பேச்சு

மத்திய பிரதேசம் மாநிலம் ஷியோபூர் பகுதியில் இன்று சுய உதவிக் குழுக்கள் மாநாடு நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி மற்றும் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்… Read More

ரஷியாவின் போரால் உணவு பாதுகாப்பில் சவால்கள் ஏற்பட்டுள்ளது – அமெரிக்கா கருத்து

உஸ்பெகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதமர் மோடி ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசியபோது, உக்ரைன் மீதான போரை நிறுத்தும்படி… Read More

மனைவியின் கிட்னியை திருடிய கணவர் – 4 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கினார்

வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோத அகதியாக ஒடிசா மாநிலம் மல்கான்கிரி மாவட்டம் கொடமேட்டா கிராமத்துக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வந்தவர் பிரசாந்த் (வயது 34). இவர்… Read More

நேபாளத்தில் நிலச்சரிவு – 17 பேர் பலி

நேபாளம் நாட்டின் மேற்கு பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கன மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. சுதுர்பாசிம் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது… Read More

மருத்துவம் சார்ந்த மற்றும் நர்ஸிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு 21 ஆம் தேதி தொடங்குகிறது

மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மருத்துவம் சார்ந்த பி.பார்ம்., நர்சிங்… Read More

மாதம் ஒரு முறை கின் கட்டணம் என்று சொன்னது என்னாச்சு? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.… Read More

ராகுல் காந்தியால் எப்போதும் பிரதமராக முடியாது – நடிகை குஷ்பு பேச்சு

பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:- என்றுமே கரை சேர முடியாத காங்கிரஸ் கட்சியை கரை சேர்க்க ராகுல்காந்தி சென்று கொண்டிருக்கும் நடை பயணத்தால்… Read More

மத்திய புலனாவ்யுத் துறை தேவையில்லாமல் அனைவரையும் தொந்தரவு செய்கின்றனர் – முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு மதுபான கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 6-ந் தேதி நாடு முழுவதும் சுமார்… Read More

வட சென்னையில் 37 பள்ளிகளில் காலை உணவு திட்டம் இன்று தொடங்கியது – அமைச்சர்கள் பங்கேற்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த… Read More