செய்திகள்
பா.ஜ.கவால் சமூக பொருளாதார பிரச்சனையை தீர்க்க முடியாது – ராகுல் காந்தி பேச்சு
காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் கடந்த 7 ஆம் தேதி தொடங்கிய இந்த பாத… Read More
கோவையில் ஹெல்மட் அணிந்தவருக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்
கோவை நகரில் அவினாசி ரோடு மேம்பால பணிகள் நடைபெறுவதால் பல இடங்களில் கேமராக்கள் இல்லை. ஆனால் சிக்னலில் நிற்கும் போக்குவரத்து போலீசார், இருசக்கர வாகனங்கள் மற்றும் வாகனங்களை… Read More
திமுக முப்பெரும் விழா – 60 ஆயிரம் பேர் அமரும்படி விழா பந்தல் அமைப்பு
விருதுநகர்-சாத்தூர் இடையே பட்டபுதூரில் வருகிற 15-ந்தேதி தி.மு.க. முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அங்கு நடைபெறும் விழா ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்களும்,… Read More
கத்தார் நாட்டுக்கு இந்திய பொருட்கள் ஏற்றுமதி – மத்திய அரசு நடவடிக்கை
இந்திய வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கத்தார் நாட்டுடனான வர்த்தகம் குறித்து தோஹாவில் உள்ள இந்திய… Read More
ராகுல் காந்தியின் பாதயாத்திரை – தமிழகத்தை விட கேரளவில் அதிகமான மக்கள் திரண்டனர்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியா முழுவதும் ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்தின் தென்முனையான கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி ராகுல்… Read More
சென்னை – திருப்பதி இடையிலான முன்பதிவு இல்லாத விரைவில் ரெயில் இன்று முதல் இயக்கப்படுகிறது
சென்னையில் இருந்து திருப்பதிக்கு ஏற்கனவே மின்சார ரெயில் இயக்கப்பட்டது. கொரோனா முழு ஊரடங்கின்போது இந்த ரெயில் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு அந்த ரெயில் இதுவரை இயக்கப்படாமல் இருந்தது.… Read More
கேரளாவில் 18 நாட்கள், உ.பியில் 2 நாட்கள் – ராகுல் காந்தியின் பாதயாத்திரையை விமர்சித்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நடத்தும் இந்திய ஒற்றுமை பாத யாத்திரையை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி விமர்சித்து உள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள… Read More
கால்நடைகளின் தோல் கட்டி நோய்க்காக தடுப்பூசி தயாரிப்பு – பிரதமர் மோடி தகவல்
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உலக பால்வள உச்சி மாநாடு இன்று தொடங்கி நான்கு நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய… Read More
நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும். நீலகிரி, கோவை… Read More
அனைத்து துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 10 மணிக்கு அனைத்து துறை அரசு செயலாளர்களுடன் விரிவான ஆலோசனை நடத்துகிறார். ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள… Read More