X

செய்திகள்

சென்னை – திருப்பதி இடையிலான முன்பதிவு இல்லாத விரைவில் ரெயில் இன்று முதல் இயக்கப்படுகிறது

சென்னையில் இருந்து திருப்பதிக்கு ஏற்கனவே மின்சார ரெயில் இயக்கப்பட்டது. கொரோனா முழு ஊரடங்கின்போது இந்த ரெயில் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு அந்த ரெயில் இதுவரை இயக்கப்படாமல் இருந்தது.… Read More

கேரளாவில் 18 நாட்கள், உ.பியில் 2 நாட்கள் – ராகுல் காந்தியின் பாதயாத்திரையை விமர்சித்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நடத்தும் இந்திய ஒற்றுமை பாத யாத்திரையை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி விமர்சித்து உள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள… Read More

கால்நடைகளின் தோல் கட்டி நோய்க்காக தடுப்பூசி தயாரிப்பு – பிரதமர் மோடி தகவல்

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உலக பால்வள உச்சி மாநாடு இன்று தொடங்கி நான்கு நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய… Read More

நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும். நீலகிரி, கோவை… Read More

அனைத்து துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 10 மணிக்கு அனைத்து துறை அரசு செயலாளர்களுடன் விரிவான ஆலோசனை நடத்துகிறார். ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள… Read More

திமுக முப்பெரும் விழாவில் திராவிட மாடல் அரசு பற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் எண்ண ஓட்டங்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்படுகிறது

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- செப்டம்பர் மாதம் பிறந்தாலே கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்கும் சிலிர்ப்பும் புத்துணர்ச்சிப் பெருக்கும் வந்து விடும். ஆம்!… Read More

கூகுள் பே மூலம் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு வாரம் ரூ.1000 லஞ்சம் வழங்கிய சாராய வியாபாரி – சோசியல் மீடியாவில் வைரலாகும் பதிவு

செய்யூர் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்ந்து நடந்து வருகிறது. போலீசார் நடவடிக்கை எடுத்தும் இது நிற்கவில்லை. இதனால் செய்யூர் பகுதியில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க… Read More

ராகுல் காந்தியின் சொகுசு பாதயாத்திரை மக்களிடம் எடுபடாது – பா.ஜ.க பொதுச்செயலாளர் சீனிவாசன் பேச்சு

தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் சீனிவாசன் பழனியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மு.க.ஸ்டாலின் மின் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிப்பது போல் இருக்கிறது என… Read More

15 மனைவிகள், 107 பிள்ளைகள்! – கென்யாவின் கல்யாண மன்னன் உருவாக்கிய குட்டி கிராமம்

கென்யாவை சேர்ந்த ஒரு நபர் 15 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் டேவிட்… Read More

ஏழை பெண்கள் வாழ்க்கை தரம் உயர்த்துவதற்காக அம்மா இலவச தையல் பயிற்சி மையம்!

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் மெய்யனூர் மாரியம்மன் கோவில் அருகில் அம்மா இலவச பெண்கள் தையல் பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. இதை கடந்த மே மாதம்… Read More