former dmk minister ev velu
முன்னாள் திமுக அமைச்சர் ஏ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துரையினர் சோதனை!
கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துரையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீடு… Read More