protest against tvk government
த.வெ.க அரசைக் கண்டித்து திமுக சார்பில் தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம், மேகதாது அணை விவகாரத்தில் மெத்தனப் போக்கு, மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பாதிப்பு மற்றும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல் காலம்… Read More