X

tamil nadu temple

திருச்செந்தூர் கோயிலில் ஆகஸ்ட் மாத உண்டியல் காணிக்கை ரூ. 4.21 கோடி ரொக்கம், 1 கிலோ தங்கம் வசூல்!

திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் உண்டியல்கள் மாதந்தோறும் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி, ஆகஸ்ட் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் நிர்வாக அலுவலக அரங்கில்… Read More